தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

10-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

10-08-2017 இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் ,டெல்டா மாவட்டங்களிலும் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புண்டு வட மாவட்டங்களிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

10-08-2017 இன்று திண்டுக்கல் ,மதுரை ,தூத்துக்குடி ,பெரம்பலூர் ,அரியலூர் ,புதுக்கோட்டை ,கோயம்பத்தூர் ,தேனி ,ஈரோடு ,சேலம் ,திருச்சி ,நாமக்கல் ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,விழுப்புரம் ,வேலூர் ,விருதுநகர் ,திருவண்ணாமலை ,காஞ்சிபுரம் ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,தூத்துக்குடி,கரூர்  ,சிவகங்கை,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புண்டு.

10-08-2017 இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ,எட்டையபுரம் மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு தூத்துக்குடியிலும் லேசான மழைக்கு வாய்ப்புண்டு .

10-08-2017 இன்று ராமநாதபுரம் ,பரமக்குடி ,கமுதி ,விருதுநகர் ,காரைக்குடி ,திருப்பத்தூர் ,அறந்தாங்கி ,திருமயம் ,பட்டுக்கோட்டை ,சேலம் மாவட்டம் ஆத்தூர் ,விழுப்புரம் ,சிதம்பரம் ,அரியலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புண்டு.

10-08-2017 இன்று திருச்சியிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு ,தஞ்சாவூர் ,திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

10-08-2017 இன்று புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.

10-08-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் இன்று மழையை எதிர்பார்க்கலாம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...