தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

11-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

11-08-2017 இன்று தமிழகத்தின் வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

11-08-2017 இன்று காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,வேலூர் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கடலூர் ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,திருச்சி ,கோயம்பத்தூர் ,அரியலூர் ,ஈரோடு ,சேலம் ,நாமக்கல்,திண்டுக்கல் ,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

11-08-2017 இன்று விழுப்புரம் ,கிருஷ்ணகிரி ,காஞ்சிபுரம் ,ஓசூர் ,செங்கல்பட்டு ,சேலம் ,ஏற்காடு,கொடைக்கானல் ,நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

11-08-2017 இன்று புதுச்சேரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.

11-08-2017 இன்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் ,நீலகிரி மாவட்டம் ஊட்டி ,திருவண்ணாலை மாவட்டம் செஞ்சி,திருவண்ணாமலை ,திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழைக்கு வாய்ப்புண்டு.

11-08-2017 நாகப்பட்டினம் மாவட்டத்தை பொறுத்தவரையில் இன்று ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

11-08-2017 இன்று சென்னையிலும் மழைக்கு வாய்ப்புண்டு குறிப்பாக தாம்பரம் ,குரோம்பேட்டை ,பல்லாவரம் போன்ற தென் சென்னை பகுதிகளிலும் வட சென்னையின் அநேக இடங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...