தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

12-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

12-08-2017 இன்று வேலூர் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,சென்னை ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,கோயம்பத்தூர் ,திருச்சி ,தஞ்சாவூர் ,திருவாரூர்,கடலூர் ,விழுப்புரம் ,அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை,புதுக்கோட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.

12-08-2017 இன்று வட சென்னை பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு,சேலம் மாவட்டம் சேலம்,ஏற்காடு பகுதியிலும் ஓரளவு நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

12-08-2017 இன்று திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி மற்றும் வந்தவாசி பகுதியிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

12-08-2017 இன்று இரவு அல்லது நாளை (13-08-2017) அதிகாலை நேரத்தில் சென்னை - புதுச்சேரி இடையே இல்ல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புண்டு குறிப்பாக வந்தவாசி ,மரக்காணம் ,செய்யூர் ,மறைமலை நகர் ,திருகழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழையை எதிர்பார்க்கலாம்.

12-08-2017 இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் காஞ்சிபுரம் ,புதுச்சேரி ,கடலூர் ,செங்கல்பட்டு ,விழுப்புரம் ,ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

12-08-2017 இன்று இரவு தஞ்சாவூர் ,வல்லம் ,அரியலூர் ,மயிலாடுதுறை ,கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

12-08-2017 நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்புண்டு காரைக்கால் மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...