தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

14-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

14-08-2017 இன்று வேலூர் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,புதுச்சேரி ,சேலம் ,ஈரோடு ,கோயம்பத்தூர் ,திண்டுக்கல் ,திருப்பூர் ,திருச்சி ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,காரைக்கால் ,கடலூர் ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,நீலகிரி ,தேனி ,மதுரை ,விருதுநகர் ,புதுக்கோட்டை ,சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

14-08-2017 இன்று திருவண்ணாமலை ,கடலூர் ,விருத்தாச்சலம் ,ஏற்காடு ,சீர்காழி ,மன்னார்குடி ,குடவாசல் ,நீடாமங்கலம் ,கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புண்டு.

14-08-2017 இன்று தஞ்சாவூர் ,புதுக்கோட்டை ,விருதுநகர் ,மானாமதுரை ,சிவகங்கை ,காரைக்குடி ,கீரனுர் ,மணப்பாறை ,ஊத்தங்கரை ,கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழைக்கு வாய்ப்புள்ளது மேலே குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் மிக கன மழைக்கும் வாய்ப்புண்டு.

14-08-2017 இன்று நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை  பொறுத்தவரையில் மழைக்கு வாய்ப்புண்டு இன்று வேதாரண்யம் பகுதியிலும் மழையை எதிர்பார்க்கலாம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...