தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

17-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

17-08-2017 இன்று மதுரை ,சென்னை ,விருதுநகர் ,திண்டுக்கல் ,கோயம்பத்தூர் ,ஈரோடு ,சேலம் ,புதுச்சேரி ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,திருவாரூர் ,விழுப்புரம் ,கடலூர் ,திருச்சி ,தஞ்சாவூர் ,புதுக்கோட்டை ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,சிவகங்கை ,திருவண்ணாமலை ,வேலூர் ,அரியலூர்,நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.

17-08-2017 இன்று திருச்சி மாவட்டம் கீரனூர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ,ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புண்டு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ,ஒரத்தநாடு ,வல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழைக்கு வாய்ப்புண்டு மேலும் இன்று திருப்பத்தூர் ,விருத்தாச்சலம் ,புதுக்கோட்டை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

17-08-2017 இன்று கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்புண்டு நீலகிரி மாவட்டத்திலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

17-08-2017 இன்று திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்திலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

17-08-2017 இன்று சென்னைக்கு மிகவும் நல்ல நாள் இன்று நல்ல மழையை எதிர்பார்க்கலாம் மாலை அல்லது இரவு நேரத்தில் ரெட்ஹில்ஸ் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்புண்டு.

17-08-2017 இன்று நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...