தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

18-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

18-08-2017 இன்று வேலூர் ,ஈரோடு ,கோயம்பத்தூர் ,சேலம் ,திருவண்ணாமலை ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,விழுப்புரம் ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,திண்டுக்கல் ,தேனி ,அரியலூர் ,நாமக்கல் ,திருச்சி ,திருவாரூர் ,பெரம்பலூர் ,நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

18-08-2017 இன்று சென்னை ,திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு அரக்கோணம் ,காஞ்சிபுரம் ,வாலாஜாபாத் ,கலவை ,காவிரிப்பாக்கம் ,பல்லாவரம் ,ஆரணி ,ஸ்ரீ பெரம்பத்தூர் ,மறைமலைநகர் ,செங்கல்பட்டு ,திருவள்ளூர் ,அம்பத்தூர் ,ரெட்ஹில்ஸ்,திருக்கழுக்குன்றம்  உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

18-08-2017 இன்று சேலம் ,கோவை மாவட்டம் வால்பாறை ,நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ,வந்தவாசி ,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

18-08-2017 இன்று புதுச்சேரி மாவட்டத்திலும்  லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

18-08-2017 இன்று நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகலாம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...