தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

19-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

19-08-2017 இன்று நீலகிரி ,கோயம்பத்தூர் ,சேலம் ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,ஈரோடு ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,வேலூர் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கடலூர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நல்லா மழைக்கு வாய்ப்புண்டு.

19-08-2017 இன்று கோயம்பத்தூர் மாவட்டம் கோயம்பத்தூர் ,வால்பாறை சேலம் மாவட்டம் சேலம்,ஏற்காடு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

19-08-2017 இன்று ஸ்ரீ வில்லிபுத்தூர் ,சிவகிரி ,சங்கரன் கோயில் ,திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ,மன்னார்குடி புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ,திருமயம் மற்றும் தஞ்சை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

19-08-2017 இன்று தர்மபுரி மாவட்டம் அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உண்டு.

19-08-2017 இன்று சென்னையிலும் ஒரு சில பகுதிகளில் நலன் மழையை எதிர்பார்க்கலாம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

1 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...