தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

20-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

நேற்று ஹைதராபாத்துக்கு அருகே இருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்பொழுது மஹாராஷ்திரா மாநிலத்தில் நிலைக் கொண்டுள்ளது அது இன்று மேற்கு திசையில் மும்பையை நோக்கி நகரக்கூடும் அதனால் இன்று அரபிக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கும் அதாவது மஹாராஷ்திரா ,கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் அதனால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

20-08-2017 இன்று நீலகிரி ,கோயம்பத்தூர் ,திண்டுக்கல் ,தேனி ,விருதுநகர் ,திருநெல்வேலி ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,வேலூர் ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,சேலம் ,ஈரோடு ,திருப்பூர் ,விழுப்புரம் ,அரியலூர் ,மதுரை ,கடலூர் ,புதுக்கோட்டை ,தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

20-08-2017 இன்று வால்பாறை ,சேலம் ,நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ,கம்பம் ,தேனி ,ஸ்ரீ வில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

20-08-2017 இன்று மதுரை ,விருத்தாச்சலம் ,நீடாமங்கலம் ,அறந்தாங்கி ,மானாமதுரை ,கொடைக்கானல் ,ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிட்டு சொல்லுமாபடியான அளவு மழைக்கு வாய்ப்புண்டு.

20-08-2017 இன்று புதுச்சேரியிலும் மழையை எதிரிபார்க்கலாம் சென்னையை  பொறுத்தவரையில் இன்றும் ஆங்காங்கே நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...