தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

22-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

22-08-2017 இன்று சேலம் ,கோயம்பத்தூர் ,ஈரோடு ,நாமக்கல் ,திருவாரூர் ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,வேலூர் ,திருப்பூர் ,கிருஷ்ணகிரி ,நீலகிரி ,தேனி உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.

22-08-2017 இன்று கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை ,சின்னகள்ளார் ,பொள்ளாச்சி ,பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியிலும் இன்று மழையை எதிரிபார்க்கலாம்.

22-08-2017 இன்று சேலம் மாவட்டம் ஏற்காடு ,நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்,திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.

22-08-2017 கடந்த சில நாட்களை போல இன்று காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சென்னையின் ஒரு சில புறநகர் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புண்டு.

22-08-2017 இன்று சென்னையிலும் ஒரு சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...