தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

23-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

23-08-2017 இன்று திருவள்ளுர் ,நாமக்கல் ,காஞ்சிபுரம் ,வேலூர் ,கோயம்பத்தூர் ,ஈரோடு ,திருப்பூர் ,சேலம் ,திண்டுக்கல் ,கிருஷ்ணகிரி ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,புதுக்கோட்டை ,சிவகங்கை ,தஞ்சாவூர் ,நீலகிரி ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,கடலூர் ,விழுப்புரம் ,திருவண்ணாமலை ,திருச்சி ,கரூர் ,மதுரை  மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

23-08-2017 இன்று கோயம்பத்தூர் ,பொள்ளாச்சி ,வால்பாறை ,ஊட்டி ,குன்னூர் ,மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு மேலும் புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணி ,அறந்தாங்கி ,ஆவுடையார் கோயில் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புண்டு.

23-08-2017 இன்று சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ,சிவகங்கை ,திருப்பத்தூர் பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

23-08-2017 இன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ,தகட்டூர் ,திருத்துரைப்பாண்டி பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு திருவாரூரில் கன மழையும் பெய்யலாம்.

23-08-2017 இன்று கரூர் ,ஓசூர் ,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் நலன் மழைக்கு வாய்ப்புண்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

23-08-2017 இன்று சென்னையிலும் ஒரு சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் ஒரு இலை பகுதிகளில் நல்ல மழையை எதிர்ப்ர்க்கலாம் எதிர்பார்க்கலாம்.

23-08-2017 இன்று நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புண்டு காரைக்கால்  மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...