தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

24-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

24-08-2017 இன்றும் பெங்களூரு பகுதியில் கனமழைக்கு வாய்ப்புண்டு சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்படலாம் அதனால் கர்நாடக மற்றும் ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புண்டு.

24-08-2017 இன்று ஈரோடு ,கிருஷ்ணகிரி ,நீலகிரி,வேலூர் ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,கோயம்பத்தூர் ,திருப்பூர் ,கரூர் ,திருச்சி ,ராமநாதபுரம் ,மதுரை ,சிவகங்கை ,புதுக்கோட்டை ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,சேலம் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கடலூர் ,திண்டுக்கல் ,தேனி,பெரம்பலூர் ,அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

24-08-2017 இன்று கரூர் மாவட்டத்தில் கரூர் உட்பட ஒரு சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புண்டு மேலும் இன்று அருப்புக்கோட்டை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ,திருவாடானை உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

24-08-2017 இன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புண்டு.

24-08-2017 இன்று வால்பாறை ,கொடைக்கானல் ,உதகமண்டலம் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

24-08-2017 சென்னையிலும் ஒரு சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு குறிப்பாக வட சென்னையின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புண்டு.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...