தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் நகரின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் - சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வெளியானதால் புதுச்சேரியில் பரபரப்பு

புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நள்ளிரவில் இருசக்கர வாகனம் ஒன்றின் பின்னே அமர்ந்த படி புதுச்சேரியில் குற்றத் தடுப்பில் காவலர்கள் ஈடுபட்டு உள்ளனரா ? என்று ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வில் அவர் ஈடுபட்டு இருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்த கிரண்பேடி இரவு நேரத்தில் புதுச்சேரி பாதுகாப்பான நகரமாக தான் உள்ளது எனவும்  இன்னுமும்  மேம்படுத்தலாம் என பதிவிட்டுள்ளார்.

இப்பொழுது கிரண்பேடி பதிவேற்றம் செய்த அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...