தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

50 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த கிணற்றை காணவில்லை - காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

காமெடி நடிகர் வடிவேலு அவர்கள் தமிழ் திரைப்படம் ஒன்றில்  'என் கிணற்றை காணும் ' என்ற ஒரு வசனத்தை பயன்படுத்தி இருப்பார் காணாமல் போன அந்த கிணற்றை கண்டுபிடுத்து தரும் படி காவல் நிலையத்தில் சென்று புகாரும் தெரிவிப்பார்.தற்சமயம் அந்த காமெடி காட்சியை நினைவுபடுத்தி பார்த்தாலே போதும் நம்மையே அறியாமல் நாம் சிரித்து விடுவோம் அப்பேற்பட்ட அருமையான நகைச்சுவை காட்சி அது.சினிமாவில் இதைப்போன்ற காட்சிகள் நகைச்சுவைக்காக கற்பனையாக சித்தரிக்கப்பட்டு இருந்தாலும் நிஜத்தில் பல ஆண்டுகளாக நாம் பயன்படுத்தி வந்த ஒரு கிணற்றை காணவில்லை என்றால் நம்மால் என்ன செய்யமுடியும் காவல் நிலையத்தை அணுகுவதை தவிர வேறு என்ன வழியிருக்கிறது.என்னது நிஜத்திலே ஒரு கிணறு காணாமல் போயிருக்கிறதா ?  என்ன எல்லி  நகையாடுகிறீர்களா ? என்று கூட உங்களில் சிலர் கேலியாக கேட்கலாம் ஆனால் புதுக்கோட்டை நகரில் 50 ஆண்டுகளாக பயன்படுத்தப் பட்டு வந்த ஒரு குடிநீர் கிணற்றை காணவில்லை என்று புதுக்கோட்டை காமராஜபுரம் மக்கள் கணேஷ்நகர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனராம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...