தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

08-09-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

08-09-2017 இன்று தமிழக தென் மாவட்டங்களில் பரவலான மழையை எதிரிபார்க்கலாம்.

08-09-2017 இன்று திருநெல்வேலி ,மதுரை ,தூத்துக்குடி ,இராமநாதபுரம் ,சிவகங்கை ,விருதுநகர் ,கன்னியாகுமரி ,புதுக்கோட்டை ,நாகப்பட்டினம் ,விழுப்புரம் ,திருவண்ணாமலை ,கிருஷ்ணகிரி ,ஈரோடு ,திண்டுக்கல்,தேனி ,கோயம்பத்தூர் ,நீலகிரி காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நாள் மழையை எதிர்பார்க்கலாம்.

08-09-2017 இன்றும் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் திருநெல்வேலி பகுதியில் இன்று நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

08-09-2017 இன்று சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் வாழப்பாடி பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்

08-09-2017 இன்று விளாத்திக்குளம் ,இராமநாதபுரம் ,தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் நலன் மழையை எதிர்பார்க்கலாம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...