தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2018 பிப்ரவரி தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கிய வெப்பம்..சென்னை எண்ணூரில் 107° பாரன்ஹீட் வெப்பம் பதிவானது

17-02-2018 நேரம் மதியம் 12:00 மணி இதற்கு முந்தைய பதிவில் நான் பதிவிட்டு இருந்தது போல 16-02-2018 ஆகிய நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்பநிலை உயர்வு உணரப்பட்டது குறிப்பாக சென்னை எண்ணூர் துறைமுகத்தில் திட்டத்திட்ட 107°  (41.8° C ) பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது பதிவுகளின் படி நிகழும் 2018 ஆம் ஆண்டு இதுவரையில் தமிழகத்தின் ஒரு பகுதியில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை அளவுகளில் இதுவே அதிகம் அதுவும் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதத்திலேயே பதிவாகியுள்ளது.இன்றும் சென்னை எண்ணூர் பகுதியில் காலை முதலே கடும் வெப்பம் நிலவி வருகிறது  அதே போல நேற்று ஈரோடு உட்பட ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில்  பகல் நேரத்தில் 100° பாரன்ஹீட்  அளவை தாண்டிய  வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரக்கூடிய நாட்களுக்கான வெப்பநிலை மாறுபாடுகள் தொடர்பான தகவல்களுடனும் எந்தெந்த மாவட்டங்களில் வெப்பம் அதிக அளவில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்பதை போன்ற தகவல்களுடனும் அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களுடனும் இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.





பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...