22-10-2018 நேரம் காலை 10:40 மணி நான் நேற்றைய எனது இரவு பதிவில் குறிப்பிட்டு இருந்த அந்த மன்னார் வளைகுடா பகுதிகளில் #ராமேஸ்வரத்துக்கு மேற்கே இலங்கைக்கு அருகே நிலைகொண்டிருந்த அந்த மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது #தூத்துக்குடி க்கு மேற்கே ராமேஸ்வரத்துக்கு தென் கிழக்கே இலங்கையின் #மன்னார் பகுதிக்கு தெற்கே இலங்கைக்கு அருகே மன்னார்வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது மேலும் நேற்று நான் பதிவிட்டு இருந்தது போல நேற்று நள்ளிரவு நேரத்திலும் இன்று அதிகாலை முதல் தற்பொழுது வரையிலும் #காரைக்கால் மற்றும் #நாகை மாவட்டம் அருகே உள்ள வங்கக்கடல் பகுதிகளில் தொடர்ந்து சிறு சிறு மழை மேகங்கள் குவிய தொடங்கின இன்று காலை வலுவான மழை மேகங்கள் வங்கக்கடல் பகுதியில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து கடலோர பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பொழிவை ஏற்படுத்தி வந்தன #காரைக்கால் பகுதிகளில் மழை பொழிவை ஏற்படுத்திய மழை மேகங்கள் சற்று முன்பு #பூம்புகார் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் பதிவாகி வந்தன அவை மேலும் நகர்ந்து நாகை மாவட்டத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் அங்கங்கே இடியுடன் கூடிய மழை பொழிவை ஏற்படுத்தலாம் அந்த மேலடுக்கு சுழற்சியானது மேலும் கிழக்கு நோக்கி நகர முற்படும் பட்சத்தில் மீண்டும் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாக தொடங்கலாம்.
22-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி மாநிலத்தில் பதிவாகிய மழை அளவுகள்
#காரைக்கால் (காரைக்கால் மாவட்டம் ) - 28 மி.மீ
#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 21 மி.மீ
22-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் #தமிழகத்தில் மழை பதிவாகிய ஒரு சில பகுதிகளின் நிலவரம்.
#சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 90 மி.மீ
#வானூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 86 மி.மீ
#கொள்ளிடம் - #அணைக்காரசத்திரம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 81 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) -70 மி.மீ
#சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம் ) - 66 மி.மீ
#பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 65 மி.மீ
#மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம் ) - 65 மி.மீ
#திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 63 மி.மீ
#சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம் ) -56 மி.மீ
#தென்காசி (திருநெல்வேலி மாவட்டம் ) - 56 மி.மீ
#சீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 48 மி.மீ
#மணிமுத்தாறு (திருநெல்வேலி மாவட்டம் ) - 35 மி.மீ
#செங்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 34மி.மீ
#நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 33 மி.மீ
#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) -32 மி.மீ
#கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம் ) -31 மி.மீ
#சங்கராபுரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 30 மி.மீ
#சேரன்மாதேவி (திருநெல்வேலி மாவட்டம் ) - 28 மி.மீ
#ஆயிக்குடி (திருநெல்வேலி மாவட்டம் ) - 27 மி.மீ
#தொண்டி (ராமாநாதபுரம் மாவட்டம் ) - 26 மி.மீ
#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் ) -24 மி.மீ
#புத்தன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) -24 மி.மீ
#பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம் ) - 23 மி.மீ
#கீரிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) -23 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) -23 மி.மீ
#பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம் ) - 21 மி.மீ
#வலங்கைமான் (தஞ்சாவூர் மாவட்டம் ) -20 மி.மீ
#நாங்குநேரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ
#சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம் ) -20 மி.மீ
#திருநெல்வேலி (திருநெல்வேலி மாவட்டம் ) - 18 மி.மீ
#மாயனூர் (கரூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 17 மி.மீ
#கள்ளக்குறிச்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 17 மி.மீ
#திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம் ) - 17 மி.மீ
#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் ) -17 மி.மீ
#அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#கிருஷ்னராயபுரம் (கரூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#கடலூர் (கடலூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#இளையான்குடி (சிவகங்கை மாவட்டம் ) -15 மி.மீ
#ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 13 மி.மீ
#நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#நன்னிலம் (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#விழுப்புரம்(விழுப்புரம் மாவட்டம் ) - 9 மி.மீ
அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கான வாய்ப்புகளுடன் பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

0 comments:
கருத்துரையிடுக