தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

19-02-2019 தமிழகத்தின் கடந்த 24 மணி நேர வானிலை

19-12-2019 நேரம் பிற்பகல் 1:00 மணி அடுத்து வரக்கூடிய வாரங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பகல் நேர வெப்பநிலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக #கரூர் பகுதியில் கிட்டத்தட்ட 103° F பாரன்ஹீட் அளவு வெப்பநிலை பகல் நேரத்தில் பதிவாகியுள்ளது.அதேபோல #சேலம் மாநகரில் 101° F பாரன்ஹீட்அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.

19-02-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

அதிராம்பட்டினம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 17 மி.மீ 
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம் ) - 16 மி.மீ 
ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம் ) - 16 மி.மீ 
அரக்கோணம் (திருவள்ளுர் மாவட்டம் ) - 6 மி.மீ 
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம் ) - 5 மி.மீ 
சங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம் ) - 5 மி.மீ 
வீரபாண்டி (தேனி மாவட்டம் ) - 5 மி.மீ 
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 5 மி.மீ 
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம் ) - 4 மி.மீ 
கூடலூர் (தேனி மாவட்டம் ) - 4 மி.மீ
கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம் ) - 3 மி.மீ 
கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 1 மி.மீ 
சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 1 மி.மீ 
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 1 மி.மீ 

18-02-2019 ஆகிய நேற்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின்படி 17-02-2019 ஆகிய நேற்று முன் தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

மேலமாத்தூர் (கடலூர் மாவட்டம் ) - 27 மி.மீ 
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம் ) - 18 மி.மீ 
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம் ) - 17 மி.மீ 
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம் ) - 16 மி.மீ 
#தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம் ) - 13 மி.மீ 
#ஏத்தாப்பூர் (சேலம் மாவட்டம் ) - 12 மி.மீ 
#வேப்பூர் (கடலூர் மாவட்டம் ) - 8 மி.மீ 
ஆத்தூர் (சேலம் மாவட்டம் ) - 6 மி.மீ 
கங்கவள்ளி (சேலம் மாவட்டம் ) - 5 மி.மீ 
பல்லந்துரை (கடலூர் மாவட்டம் ) - 5 மி.மீ பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...