19-04-2019 நேரம் பிற்பகல் 00:30 மணி இணைய சேவையில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக நேற்று பிற்பகல் என்னால் நமது பக்கத்தில் பதிவிட முடியவில்லை ஆனபொழுதும் நேற்று திருச்சி மாவட்டம் டால்மியாபுரம் - புள்ளம்பாடி அருகிலும் #மண்ணச்சநல்லூர் அருகிலும் பிற்பகலுக்கு பிறகு மழை மேகங்கள் ஆங்காங்கே பதிவாகி வந்ததை ராடார் படங்களின் உதவியுடன் அறிய முடிந்தது மேலும் நேற்று #சேலம் மாநகருக்கும் வடக்கு பகுதிகளிலும் மழை மேகங்கள் நேற்று ராடாரில் பதிவாகி வந்தன அதே போல #சேலம் மாநகரின் மேற்கு பகுதிகளிலும் குறிப்பாக #ஏற்காடு - #சேலம் இடையே உள்ள பகுதிகளில் வலுவான மழை மேகங்கள் பதிவாகிவந்தன அப்பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடனான மழை ஒரு சில இடங்களில் பதிவாகியிருக்கலாம் #ஏற்காடு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 18 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளதுஅதேபோல நேற்று #நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வந்ததை அறிய முடிந்தது தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் #உதகமண்டலத்தில் 42 மி.மீ அளவு மழை பதிவானது மேலும் இன்று அதிகாலை தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகள் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வந்தன.இவைதவிர்த்து நேற்று மதுரை மாவட்டம் #ஆண்டிபட்டி , #வாடிப்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வந்ததை அறிய முடிந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம் தொடர்பாக கேழே குறிப்பிட்டு உள்ளேன்.இன்றும் தமிழகம் தென் மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது இது தொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் பதிவிடுகிறேன் மேலும் இன்று நிகழ் நேரத்திலும் ஓரிரு முறை மழை வாய்ப்புகளை பதிவிட முயர்சிக்கிறேன்.
19-04-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.
தஞ்சாவூர் மாவட்டம்
-------------------------------------
#பட்டுக்கோட்டை ( #PATTUKOTTAI ) - 11 மி.மீ
#அதிராம்பட்டினம் - 11 மி.மீ
#வெட்டிக்குளம் (அதிராம்பட்டினம் ) - 7 மி.மீ
திருச்சி மாவட்டம்
-----------------------------
#புள்ளம்பாடி (#PULLAMBADI ) - 15 மி.மீ
#கல்லக்குடி (#KALLAKUDI ) - 12 மி.மீ
சேலம் மாவட்டம்
----------------------------
#ஏற்காடு (#YERCAUD) - 18 மி.மீ
#சங்கரிதுர்க் (#SANKARIDURG) -10 மி.மீ
மதுரை மாவட்டம்
------------------------------
#ஆண்டிபட்டி (#ANDIPATTI) - 31 மி.மீ
#வாடிப்பட்டி (#VADIPATTI) - 30 மி.மீ
#சோழவந்தான் (#SOLAVANDAN) - 18 மி.மீ
தேனி மாவட்டம்
---------------------------
#வீரப்பாண்டி - 11 மி.மீ
திருநெல்வேலி மாவட்டம்
-------------------------------------
#சிவகிரி (#SIVAGIRI) - 18 மி.மீ
#பாளையம்கோட்டை - 6 மி.மீ
#சங்கரன்கோயில் - 4 மி.மீ
#பாபநாசம் - 2 மி.மீ
கன்னியாகுமரி மாவட்டம்
---------------------------------------
#சித்தாரல் (#CHITHARAL) - 20 மி.மீ
#புதன்அணை (#PUTHANDAM) - 17 மி.மீ
#பெருஞ்சாணி - 17 மி.மீ
#பேச்சிப்பாறை - 12 மி.மீ
கிருஷ்னகிரி மாவட்டம்
-------------------------------------
#சூளகிரி - 21 மி.மீ
#ஓசூர் (#HOSUR) - 18 மி.மீ
தளி - 10 மி.மீ
#ராயக்கோட்டை - 7 மி.மீ
கிருஷ்னகிரி - 2 மி.மீ
நீலகிரி மாவட்டம்
-------------------------------
#உதகமண்டலம் (#OOTY ) - 43 மி.மீ
#தொட்டபெட்டா - 32 மி.மீ
#கெட்டி (#KETTI ) - 21 மி.மீ
#அவலாஞ்சி (#AVALANCHE) - 20 மி.மீ
#கோத்தகிரி - 15 மி.மீ
#எமரால்டு (#EMERALD ) - 14 மி.மீ
#கிளன்மோர்கன் (#GLENMORGAN) - 13 மி.மீ
தேவாலா - 7 மி.மீ
#குன்னூர் - 6 மி.மீ
கூடலூர் பஜார் - 5 மி.மீ
#கெத்தி (#GEDDAI) - 4 மி.மீ
நடுவட்டம் - 3 மி.மீ
கிண்ணக்கோரை - 2 மி.மீ
#கோடநாடு - 2 மி.மீ
அரியலூர் மாவட்டம்
---------------------------------
#திருமானூர் - 4 மி.மீ
திண்டுக்கல் மாவட்டம்
----------------------------------
#கொடைக்கானல் - 10 மி.மீ
கோவை மாவட்டம்
-------------------------------
#வால்பாறை - 6 மி.மீ
அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம் தொடர்பாக கேழே குறிப்பிட்டு உள்ளேன்.இன்றும் தமிழகம் தென் மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது இது தொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் பதிவிடுகிறேன் மேலும் இன்று நிகழ் நேரத்திலும் ஓரிரு முறை மழை வாய்ப்புகளை பதிவிட முயர்சிக்கிறேன்.
19-04-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.
தஞ்சாவூர் மாவட்டம்
-------------------------------------
#பட்டுக்கோட்டை ( #PATTUKOTTAI ) - 11 மி.மீ
#அதிராம்பட்டினம் - 11 மி.மீ
#வெட்டிக்குளம் (அதிராம்பட்டினம் ) - 7 மி.மீ
திருச்சி மாவட்டம்
-----------------------------
#புள்ளம்பாடி (#PULLAMBADI ) - 15 மி.மீ
#கல்லக்குடி (#KALLAKUDI ) - 12 மி.மீ
சேலம் மாவட்டம்
----------------------------
#ஏற்காடு (#YERCAUD) - 18 மி.மீ
#சங்கரிதுர்க் (#SANKARIDURG) -10 மி.மீ
மதுரை மாவட்டம்
------------------------------
#ஆண்டிபட்டி (#ANDIPATTI) - 31 மி.மீ
#வாடிப்பட்டி (#VADIPATTI) - 30 மி.மீ
#சோழவந்தான் (#SOLAVANDAN) - 18 மி.மீ
தேனி மாவட்டம்
---------------------------
#வீரப்பாண்டி - 11 மி.மீ
திருநெல்வேலி மாவட்டம்
-------------------------------------
#சிவகிரி (#SIVAGIRI) - 18 மி.மீ
#பாளையம்கோட்டை - 6 மி.மீ
#சங்கரன்கோயில் - 4 மி.மீ
#பாபநாசம் - 2 மி.மீ
கன்னியாகுமரி மாவட்டம்
---------------------------------------
#சித்தாரல் (#CHITHARAL) - 20 மி.மீ
#புதன்அணை (#PUTHANDAM) - 17 மி.மீ
#பெருஞ்சாணி - 17 மி.மீ
#பேச்சிப்பாறை - 12 மி.மீ
கிருஷ்னகிரி மாவட்டம்
-------------------------------------
#சூளகிரி - 21 மி.மீ
#ஓசூர் (#HOSUR) - 18 மி.மீ
தளி - 10 மி.மீ
#ராயக்கோட்டை - 7 மி.மீ
கிருஷ்னகிரி - 2 மி.மீ
நீலகிரி மாவட்டம்
-------------------------------
#உதகமண்டலம் (#OOTY ) - 43 மி.மீ
#தொட்டபெட்டா - 32 மி.மீ
#கெட்டி (#KETTI ) - 21 மி.மீ
#அவலாஞ்சி (#AVALANCHE) - 20 மி.மீ
#கோத்தகிரி - 15 மி.மீ
#எமரால்டு (#EMERALD ) - 14 மி.மீ
#கிளன்மோர்கன் (#GLENMORGAN) - 13 மி.மீ
தேவாலா - 7 மி.மீ
#குன்னூர் - 6 மி.மீ
கூடலூர் பஜார் - 5 மி.மீ
#கெத்தி (#GEDDAI) - 4 மி.மீ
நடுவட்டம் - 3 மி.மீ
கிண்ணக்கோரை - 2 மி.மீ
#கோடநாடு - 2 மி.மீ
அரியலூர் மாவட்டம்
---------------------------------
#திருமானூர் - 4 மி.மீ
திண்டுக்கல் மாவட்டம்
----------------------------------
#கொடைக்கானல் - 10 மி.மீ
கோவை மாவட்டம்
-------------------------------
#வால்பாறை - 6 மி.மீ
அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.
0 comments:
கருத்துரையிடுக