தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

24-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான மழை அளவுகள் தொடர்பான தகவல்கள்

24-04-2019 நேரம் காலை 11:45 மணி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகக்தில் அதிகபட்சமாக #புதுக்கோட்டை மாவட்டம் #கீரனூர் 52 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இதற்கு அடுத்தபடியாக #தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் 45 மி.மீ அளவு மழையும் #கோவை மாவட்டம் #வால்பாறை PTO வில் 36 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.இன்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகியிருக்கும் மழை தொடர்பான தகவல்களை கீழே பதிவிட்டு உள்ளேன்.அதெற்கு முந்தைய சில நாட்களுடன் ஒப்பிடுகையில் நேற்று மழை குறைவு  தான் .

24-04-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவான சில பகுதிகளின் நிலவரம்.

கீரனூர் - #KEERANUR  (புதுக்கோட்டை மாவட்டம் ) - 52 மி.மீ
#கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம் ) - 45 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 36 மி.மீ
#தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 30 மி.மீ
#மதுக்கூர் - #MADUKKUR (தஞ்சாவூர் மாவட்டம் ) - 24 மி.மீ
#வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 20 மி.மீ
#ஆயிக்குடி (திருநெல்வேலி மாவட்டம் ) - 15 மி.மீ
#பென்கொண்டாபுரம் - #PENUCONDAPURAM (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
#தென்காசி (திருநெல்வேலி மாவட்டம் ) - 14 மி.மீ
#சோலையாறு (கோவை மாவட்டம் ) - 14 மி.மீ
#பெரியார் (தேனி மாவட்டம் ) - 13 மி.மீ
#மஞ்சளார் - #கிள்ளுக்குடி (தஞ்சாவூர் மாவட்டம் ) - 10 மி.மீ
#சங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம் ) - 10 மி.மீ
#தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
#கழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம் ) - 10 மி.மீ
#பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 9 மி.மீ
#துறையூர் (திருச்சி மாவட்டம் ) - 9 மி.மீ
#தேன்கனிக்கோட்டை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
#ஆனைமடவுஅணை (சேலம் மாவட்டம் ) - 9 மி.மீ
#சூளகிரி (கிருஷன்கிரி மாவட்டம் ) - 9 மி.மீ
#தென்பறநாடு (திருச்சி மாவட்டம் ) - 8 மி.மீ
#மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 8 மி.மீ
R.K.பேட் (திருவள்ளூர் மாவட்டம் ) - 8 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 8 மி.மீ
#சீத்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 8 மி.மீ
#பவானிசாகர் (ஈரோடு மாவட்டம் ) - 8 மி.மீ
#ஆண்டிபட்டி (தேனி மாவட்டம் ) - 7 மி.மீ
#திருவாரூர் (திருவாரூர் மாவட்டம் ) - 7 மி.மீ
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 7 மி.மீ 
#கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம் ) - 7 மி.மீ
கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம் ) - 6 மி.மீ 
#பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம் ) - 5 மி.மீ
#மேட்டுப்பட்டி - #திண்டுக்கல்கிழக்கு (திண்டுக்கல் மாவட்டம் ) - 4 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 4 மி.மீ
மஞ்சளாறு  - #மேகமலை (தேனி மாவட்டம் ) - 4 மி.மீ
#குளித்தலை (கரூர் மாவட்டம் ) - 4 மி.மீ
#கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம் ) - 3 மி.மீ
சேரன்மாதேவி (திருநெல்வேலி மாவட்டம் ) - 3 மி.மீ
#உத்தமபாளையம் (தேனி மாவட்டம் ) - 3 மி.மீ
#குடவாசல் (திருவாரூர் மாவட்டம் ) - 3 மி.மீ
#கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 3 மி.மீ
#கெட்டி - #KETTI (நீலகிரி மாவட்டம் ) - 3 மி.மீ 
கங்கவல்லி (சேலம் மாவட்டம் ) - 3 மி.மீ
#கூடலூர் (தேனி மாவட்டம் ) - 3 மி.மீ
#தங்கச்சிமடம் (ராமாநாதபுரம் மாவட்டம் ) - 3 மி.மீ
#நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) - 2 மி.மீ
செங்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 2 மி.மீ
தட்டையங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம் ) - 2 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 2 மி.மீ
#ராமேஸ்வரம் (ராமநாதாபுரம் மாவட்டம் ) - 2 மி.மீ
#சமயபுரம் (திருச்சி மாவட்டம் ) - 1 மி.மீ
சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 1 மி.மீ
தம்மம்ப்பட்டி (சேலம் மாவட்டம் ) - 1 மி.மீ
ஹொக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம் ) - 1 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம் ) - 1 மி.மீ

அனைவருக்கும் எனது காலை நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...