தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

06-05-2019 நேரம் காலை 11:00 தமிழகம் மற்றும் புதுச்சேரியின் இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகள்

06-05-2019 நேரம் காலை 10:40 மணி நாளை முதல் அடுத்த இரன்டு நாட்களுக்கு அதாவது 07-05-2019 மற்றும் 08-05-2019 ஆம் தேதிகளில் தமிழக வட உள் ,சில உள் மற்றும் வட மேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் பிற்பகல் அல்லது அதற்கு பிறகு குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதே போல இன்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தமிழக வட உள் மாவட்டங்களில் அங்கும் இங்குமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்  இது தொடர்பான விரிவான தகவல்களை இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.தமிழகத்தின் அநேக பிற பகுதிகளில் இன்றும் வறண்ட வானிலையே தொடரும்.

மேலும் நான் நேற்று இரவு நிகழ் நேர தகவல்களில் பதிவிட்டு இருந்தது போல வேலூர் மற்றும் கிருஷ்னகிரி மாவட்டங்கள் ஆங்காங்கே சில இடங்களில் நல்ல வலுவான மழை பதிவாகியுள்ளது.

06-05-2019 நேரம் காலை 8:30 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#ஊத்தாங்கரை - #UTHANGARAI (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 80 மி.மீ
#வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 53 மி.மீ
#பெனுகொண்டபுரம் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 26 மி.மீ
#அரூர் - #HARUR (தர்மபுரி மாவட்டம் ) - 23 மி.மீ
#காட்பாடி - #KATPADI (வேலூர் மாவட்டம் ) - 23 மி.மீ
#ஆலங்காயம் - #ALANGAYAM (வேலூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#பலவிடுதி - #PALAVIDUTHI (கரூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#மேலளாத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#குடியாத்தம் (வேலூர் மாவட்டம் ) -10 மி.மீ
#பரூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
#தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம் ) - 10 மி.மீ
#சோளிங்கர் (வேலூர் மாவட்டம் ) - 9 மி.மீ
#ஆம்பூர் (வேலூர் மாவட்டம் ) - 4 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 4 மி.மீ
#அஞ்செட்டி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 3 மி.மீ
#செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 3 மி.மீ
நெடுங்கள் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 2 மி.மீ
#கரியகோயில் அணை (சேலம் மாவட்டம் ) - 2 மி.மீ
#திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 2 மி.மீ
#திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 1 மி.மீ
ஆற்காடு (வேலூர் மாவட்டம் ) - 1 மி.மீ

05-05-2019 ஆகிய நேற்று தமிழகத்தில் பகல் நேரத்தில் 105°F க்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகி வந்த சில பகுதிகள் நிலவரம்.

#வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 110°F
#திருச்சி (திருச்சி மாவட்டம் ) - 109°F
#திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம் ) - 109°F
#கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம் ) -  106°F
#தஞ்சாவூர் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 106°F
#பாளையம்கோட்டை (நெல்லை மாவட்டம் ) - 105°F

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...