தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

07-05-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம் | திருப்பூர் - 47 மி.மீ

07-05-2019 நேரம் காலை 10:35 மணி நேற்று மாலை #திருப்பூர் , #திண்டுக்கல் ,நாமக்கல் மாவட்ட ராசிபுரம் சுற்றுவட்டப் பகுதிகள் தேனி மாவட்ட தென் கிழக்கு பகுதிகள் மதுரை மாவட்ட மேற்கு பகுதிகள் நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக #திருப்பூர் பகுதியில் கிட்டதட்ட 47 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.நான் முன்பு தெரிவித்து இருந்தது போல கடந்த நாட்களை ஒப்பிடுகையில் இன்று வெப்பசலன மழை தமிழகத்தில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பாக இன்று பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.

 
07-05-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

#திருப்பூர் (திருப்பூர் மாவட்டம் ) - 47 மி.மீ
#மஞ்சளாறு  (தேனி மாவட்டம் ) - 37 மி.மீ
#ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம் ) - 28 மி.மீ
#உசிலம்பட்டி (மதுரை மாவட்டம் ) - 19 மி.மீ
#நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம் ) - 12 மி.மீ
#காமாட்சிபுரம் - #திண்டுக்கல் மேற்கு (திண்டுக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ
#திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 6 மி.மீ
#கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம் ) - 5 மி.மீ
#நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 5 மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 4 மி.மீ
#அவிநாசி (திருப்பூர் மாவட்டம் ) - 3 மி.மீ
#தொட்டபெட்டா (நீலகிரி மாவட்டம் ) - 3 மி.மீ
#சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம் ) - 2 மி.மீ
#பேச்சிப்பாரை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 2 மி.மீ
#சங்கரன்கோயில் (நெல்லை மாவட்டம் ) - 1 மி.மீ
#மூலனூர் (திருப்பூர் மாவட்டம் ) - 1 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 1 மி.மீ
#உதகை (நீலகிரி மாவட்டம் ) - 1 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...