தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

12-05-2019 கடந்த 24 மணி நேரத்தின் மழை அளவுகள் | இன்றைய வானிலை

12-05-2019 நேரம் காலை 10:55 மணி கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக #நீலகிரி மாவட்டம் #கோத்தகிரி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்ட்டத்தட்ட 71 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதற்கு அடுத்தபடியாக #தேனி மாவட்டம் #கூடலூர் பகுதியில் கிட்டத்தட்ட 44 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.12-05-2019 ஆகிய இன்று அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் இன்றும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மேற்கு ,மேற்கு உள் மற்றும் தென் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பாக இன்று பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.

12-05-2019 இன்றும் காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழிகக்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

12-05-2019 இன்றும் காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழிகக்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) - 71 மி.மீ
#கூடலூர் (தேனி மாவட்டம் ) - 44 மி.மீ
#தொட்டபேட்டா ,உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம் ) - 26 மி.மீ
#பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம் ) - 26 மி.மீ
#உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம் ) - 24 மி.மீ
#குந்தாபாலம் (நீலகிரி மாவட்டம் ) - 23 மி.மீ
#சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம் ) - 19 மி.மீ
#பேச்சிப்பரை (கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
#தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
#எம்ரால்டு (நீலகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
#கெத்தி (நீலகிரி மாவட்டம் ) - 13 மி.மீ
#தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
#நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
#சூளகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 8 மி.மீ
#அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 7 மி.மீ
#கூடலூர்பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 6 மி.மீ
#ராயக்கோட்டை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 5 மி.மீ
#மேல்பவானி (நீலகிரி மாவட்டம் ) - 4 மி.மீ
#அவிநாசி (திருப்பூர் மாவட்டம் ) - 4 மி.மீ
#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 2 மி.மீ
#சங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம் ) - 1 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...