தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

14-05-2019 காலை 9:30 மணி கடந்த 24 மணி நேரத்தில் தமிழிகக்தில் பதிவாகிய மழை அளவுகள் |இன்றைய வானிலை

14-05-2019 நேரம் காலை 9:30 மணி இன்றும் தமிழகத்தின் மேற்கு உள் ,தென் உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான விரிவான தகவலை இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளை பொறுத்தவரையில் அதிகப்பட்சமாக #கிருஷ்னகிரி மாவட்டம் #சூளகிரி பகுதியில் கிட்டத்தட்ட 58 மி.மீ அளவு மழை பதவியாகியுள்ளது.

14-05-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#சூளகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 58 மி.மீ
#கோடநாடு (நீலகிரி மாவட்டம் ) - 40 மி.மீ
#நத்தம் AWS( திண்டுக்கல் மாவட்டம் ) - 31 மி.மீ
#நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம் ) - 30 மி.மீ
#பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம் ) - 22 மி.மீ
#ஈரோடு (ஈரோடு மாவட்டம் ) - 22 மி.மீ
#பொன்னையாறு அணை (திருச்சி மாவட்டம் ) - 20 மி.மீ
#கெத்தி (நீலகிரி மாவட்டம் ) - 17 மி.மீ
#நாங்குநேரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 15 மி.மீ
#கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம் ) - 15 மி.மீ
#திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 13 மி.மீ
#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) - 13 மி.மீ
#கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 11 மி.மீ
#சுரளக்கோடு (கன்னியகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ
#வாடிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 8 மி.மீ
#தளவடி (ஈரோடு மாவட்டம் ) -7 மி.மீ
#ஆண்டிபட்டி (மதுரை மாவட்டம் ) - 6 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியகுமரி மாவட்டம் ) - 6 மி.மீ
#ஓசூர் AWS (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 6 மி.மீ
#மருங்காபுரி (திருச்சி மாவட்டம் ) - 5 மி.மீ
#குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 5 மி.மீ
#திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 5 மி.மீ
#ஓமலூர் (சேலம் மாவட்டம் ) - 4 மி.மீ
#குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம் ) - 3 மி.மீ
#அனைமடவு அணை (சேலம் மாவட்டம் ) - 2 மி.மீ
#கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம் ) - 2 மி.மீ
#மணப்பாறை (திருச்சி மாவட்டம் ) - 2 மி.மீ
#உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம் ) - 1 மி.மீ

இன்று முழு பட்டியலையும் அடுத்த சில மணி நேரங்களில் குரல் பதிவில் இணைத்து பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...