தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

15-05-2019-கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாகிய பகுதிகள் | இன்றைய வானிலை

15-05-2019 நேரம் காலை 10:25 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு உள் ,தென் உள் ,மேற்கு ,உள்  மற்றும் வட உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பாக இன்று பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.

15-05-2019 இன்று காலை 8:30 மணி வரையில்  பதிவான  மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம் ) - 67 மி.மீ
#பெருந்துறை (ஈரோடு மாவட்டம் ) - 44 மி.மீ
#நெடுங்கள் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 38 மி.மீ
#ராயக்கோட்டை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 37 மி.மீ
#பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம் ) - 35 மி.மீ
#சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம் ) - 26 மி.மீ
#அரூர் (தர்மபுரி மாவட்டம் ) - 21 மி.மீ
#ஈரோடு (ஈரோடு மாவட்டம் ) - 21 மி.மீ
#ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 19 மி.மீ
#ஆண்டிபட்டி  (மதுரை மாவட்டம் ) - 19 மி.மீ
#கங்கவள்ளி (சேலம் மாவட்டம் ) - 18 மி.மீ
#ஓக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம் ) - 17 மி.மீ
#ஆத்தூர் (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ
#கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம் ) - 17 மி.மீ
#திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம் ) - 16 மி .மீ
#பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம் ) - 15 மி.மீ
#வாடிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 12 மி.மீ
#பையூர் AWS (தர்மபுரி மாவட்டம் ) - 12 மி.மீ
#ஆம்பூர் (வேலூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#ஊத்தங்கரை  (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
#போளூர் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 11 மி.மீ
#செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 11 மி.மீ
#சூளகிரி  (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 10 மி.மீ 
#பெண்கொண்டபுரம் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
#கிருஷ்னகிரிஅணை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 8 மி.மீ 
#பரூர்  (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 8 மி.மீ 
#கிருஷ்னகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 7 மி.மீ
#ஆலங்காயம் (வேலூர் மாவட்டம் ) - 7 மி.மீ

இவைதவிர்த்து தமிழகத்தின் வேறு சில பகுதிகளிலும் 7 மி.மீ க்கும் குறைவாகவும் #கோவை மாவட்ட வடக்கு பகுதிகள் உட்பட பல இடங்களில் மழை பதிவாகியுள்ளது.அவை தொடர்பான தகவல்களை இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவாக பதிவிடுகிறேன்.தொடர்ந்து நமது YOUTUBE பக்கத்துடன் https://www.youtube.com/channel/UC01ZVzepyj5PDywkiZZMqmQ இணைந்து இருங்கள்.

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை அதெர்வித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...