தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

16-05-2019 கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகிய மழை அளவுகள் | இன்றைய வானிலை

16-05-2019 நேரம் காலை 9:55 மணி நான் நேற்றைய எனது குரல் பதிவுகளில் பதிவிட்டு இருந்தது இன்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மேற்கு உள் , மேற்கு ,தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் இது தொடர்பான விரிவான தகவல்களை இணைத்து அடுத்த 24 மணி நேரத்திற்கான மழை வாய்ப்புகள் அடங்கிய பதிவை இன்று பிற்பகல் வேளையில் நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.

16-05-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#மரணடஹள்ளி - #MARANDAHALLI (தர்மபுரி மாவட்டம் ) - 45 மி.மீ
#பலவிடுதி - #PALAVIDUTHI (கரூர் மாவட்டம் ) - 39 மி.மீ
#காங்கேயம் (திருப்பூர் மாவட்டம் ) - 36 மி.மீ
#குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 34 மி.மீ
#சிவகாசி (விருதுநகர் மாவட்டம் ) - 32 மி.மீ
#பொன்னையாறு அணை (திருச்சி மாவட்டம் ) - 31 மி.மீ
#கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம் ) - 30 மி.மீ
#கோடநாடு (நீலகிரி மாவட்டம் )- 28 மி.மீ
#வைகைஅணை (தேனி மாவட்டம் ) - 27 மி.மீ
#வாடிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 25 மி.மீ
#தேன்கனிக்கோட்டை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 25 மி.மீ
#திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 23 மி.மீ
#ஹொக்கேனக்கல்  (தர்மபுரி மாவட்டம் ) - 21 மி.மீ
#கிருஷ்னகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
#கடவூர் (கரூர் மாவட்டம் ) - 20 ம.மீ
#தொட்டபெட்டா ,உதகை (நீலகிரி மாவட்டம் )- 20 மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 18 மி.மீ
#தேக்கடி (தேனி மாவட்டம் ) - 18 மி.மீ
#பவானி (ஈரோடு மாவட்டம் ) - 18 மி.மீ
#ஓசூர் AWS (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 17 மி.மீ
#பல்லடம் (திருப்பூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#கோவை தெற்கு (கோவை மாவட்டம் ) - 16 மி.மீ
#சூலூர் (கோவை மாவட்டம் ) - 16 மி.மீ
#பொள்ளாச்சி (கோவை மாவட்டம் ) - 14 மி.மீ
#வேம்பக்கோட்டை (விருதுநகர் மாவட்டம் ) - 14 மி.மீ
#பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம் ) - 13 மி.மீ
#மேட்டூர் (சேலம் மாவட்டம் ) -   13 மி.மீ
#நத்தம் (திண்டுக்கல் மாவட்டம் ) - 13 மி.மீ
#பையூர் AWS  (தர்மபுரி மாவட்டம் ) - 12 மி.மீ
#ஆனைமடவு அணை (சேலம் மாவட்டம் ) -   12 மி.மீ
#அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் )- 12 மி.மீ
#விவசாயபல்கலைக்கழகம் (கோவை மாவட்டம் ) - 11 மி.மீ
#ஓசூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
#கொடுமுடி  (ஈரோடு மாவட்டம் ) - 11 மி.மீ
#சோத்துப்பாறை (தேனி மாவட்டம் ) - 11 மி.மீ
#தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
#பென்னாகரம்  (தர்மபுரி மாவட்டம் ) - 10 மி.மீ
#கரியாக்கோயில் அணை (சேலம் மாவட்டம் ) -   10 மி.மீ
#திருப்பூர் (திருப்பூர் மாவட்டம் ) - 10 மி.மீ

10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய தகவல்கள் வெளியாகிய பகுதிகளை மேலே பதிவிட்டு உள்ளேன்.தகவல்கள் தெரியவந்த அதற்கு குறைவான அளவு மழை பதிவாகி இருக்கும் பகுதிகளையும் இணைத்து முழு பட்டியலையும் அடுத்த சில மணி நேரங்களில் நமது YOUTUBE பக்கத்தில் குரல் பதிவாக பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...