தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

17-05-2019 நேரம் காலை 9:35 மணி கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டத்தின் பல இடங்களிலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காகே குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் நேற்று இரவு பதிவில் நான் குறிப்பிட்டு இருந்த அந்த நீலகிரி மாவட்டம் #கோடநாடு  மற்றும் ஈரோடு மாவட்டம்  தளவாடி அருகே உள்ள பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.மேலும் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது.இன்றும் பிற்பகல் நேரத்தில் நிகழ் நேரத்தில் மழை பதிவாகி வரும் பகுதிகள் தொடர்பான தகவல்களை பதிவிடுகிறேன்.

17-05-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 44 மி.மீ
#சிதறல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 28 மி.மீ
#வைகைஅணை (தேனி மாவட்டம் ) - 27 மி.மீ
#தேக்கடி (தேனி மாவட்டம் ) - 18 மி.மீ
#கோடநாடு (நீலகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
#சோத்துப்பாறை (தேனி மாவட்டம் ) - 11 மி.மீ
#கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 11 மி.மீ
#கழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம் ) - 10 மி.மீ 
#கூடலூர் (தேனி மாவட்டம் ) - 7 மி.மீ
#அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம் ) - 7 மி.மீ
#சிவலோகம் - #சித்தாறு II (கன்னியாகுமரி மாவட்டம் ) - 7 மி.மீ
#வீரப்பாண்டி (தேனி மாவட்டம் ) - 5 மி.மீ
#கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம் ) - 2 மி.மீ 
#களியல்  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 2 மி.மீ
#சிவகிரி (நெல்லை மாவட்டம் ) - 1 மி.மீ

தற்போது வரை தகவல்கள் தெரியவந்த சில பகுதிகளை இங்கு குறிப்பிட்டு உள்ளேன்.முழு பட்டியல் வெளியானதும் குரல் பதிவு செய்கிறேன்.

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்





பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...