தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

18-05-2019-கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள் | இன்றைய வானிலை

18-05-2019 நேரம் 10:40 மணி இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம் ) - 43 மி.மீ
#செங்கோட்டை (நெல்லை மாவட்டம் ) - 41 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 34 மி.மீ
#திருச்சி ரயில் நிலையம் (திருச்சி மாவட்டம் )  - 30 மி.மீ
#பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம் ) - 28 மி.மீ
#மலைக்கோட்டை ,திருச்சி (திருச்சி மாவட்டம் )  - 25 மி.மீ
#திருச்சி (திருச்சி மாவட்டம் ) - 24 மி.மீ
#ஏத்தாப்பூர் (சேலம் மாவட்டம் ) - 24 மி.மீ
#சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 23 மி.மீ
#உத்தமபாளையம் (தேனி மாவட்டம் ) - 22 மி.மீ
#வீரப்பாண்டி  (தேனி மாவட்டம் ) - 22 மி.மீ
#வைகைஅணை (தேனி மாவட்டம் ) - 21 மி.மீ
#தென்காசி (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ
#வாழப்பாடி (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ
#குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 17 மி.மீ
#தேக்கடி (தேனி மாவட்டம் ) - 16 மி.மீ
#கூடலூர்  (தேனி மாவட்டம் ) - 14 மி.மீ
#ஆனைமடவுஅணை (சேலம் மாவட்டம் ) - 14 மி.மீ
#திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) - 12 மி.மீ 
#அரண்மனைப்புத்தூர்  (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ
#வாழப்பாடி ARG (சேலம் மாவட்டம் ) - 12 மி .மீ
#ஆண்டிபட்டி  (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ
#அன்னூர் (கோவை மாவட்டம் )  - 12 மி.மீ
#சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம் ) - 9 மி.மீ
#போடிநாயக்கனுர்  (தேனி மாவட்டம் ) - 9 மி.மீ
#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 9 மி.மீ
#எம்ரால்டு  (நீலகிரி மாவட்டம் ) - 8 மி.மீ
#சேரன்மாதேவி (திருநெல்வேலி மாவட்டம் ) - 8 மி.மீ
#சிவகங்கை (சிவகங்கை மாவட்டம் ) - 8 மி.மீ 
#பொள்ளாச்சி  (கோவை மாவட்டம் )  - 7 மி.மீ
#மேல்பவானி (நீலகிரி மாவட்டம் ) - 7 மி.மீ
#திருச்சிராப்பள்ளி  நகரம் -மேற்கு  (திருச்சி மாவட்டம் )  - 6 மி.மீ 

விவரங்கள் தெரியவந்த 5 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளின் தகவல்களை இங்கே இணைத்துள்ளேன.

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...