தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

24-05-2019 நேரம் பிற்பகல் 1:10 மணி இன்றும் தமிழக தென் உள் ,மேற்கு தொடர்ச்சி மலை , மேற்கு உள் ,மேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.கேரள மாநிலத்திலும் இன்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.எந்தெந்த பகுதிகளில் மழை பதிவாக அதிக வாய்ப்புகள் உள்ளது எனபது தொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.நிகழ் நேரத்திலும் சில மணி நேரங்களுக்கு ஒரு முறை பதிவிடுகிறேன்.

24-05-2019 இன்று காலை 8:30 மணிவரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#தேக்கடி - #THEKKADI (தேனி மாவட்டம் ) - 37 மி.மீ
#கூடலூர் - #GUDALUR (தேனி மாவட்டம் ) - 34 மி.மீ
#பழனி - #PALANI (திண்டுக்கல் மாவட்டம் ) - 22 மி.மீ
#பெரியார்  - #PERIYAR (தேனி மாவட்டம் ) - 21 மி.மீ
#குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 21 மி.மீ
#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 19 மி.மீ
#பெரியகுளம் AWS (தேனி மாவட்டம் ) - 19 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 19 மி.மீ
#அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம் ) - 18 மி.மீ
#கெட்டி (நீலகிரி மாவட்டம் ) - 18 மி.மீ
#நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 16 மி.மீ 
#குந்தாபாலம் (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
#வீரப்பாண்டி (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ
#பெரியகுளம் (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ
#கரூர் (கரூர் மாவட்டம் ) - 10 மி.மீ
#ஓக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம் ) - 9 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 8 மி.மீ
#ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 7 மி.மீ
#தாளவாடி (ஈரோடு மாவட்டம் ) - 7 மி.மீ
#திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம் ) - 6 மி.மீ
#நாங்குநேரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 5 மி.மீ
#குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 4 மி.மீ
#உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம் ) - 4 மி.மீ
#தொட்டபெட்டா ,உதகை (நீலகிரி மாவட்டம் ) - 4 மி.மீ
#சுரலக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 4 மி.மீ
#பெரம்பிகுளம் (கோவை மாவட்டம் ) - 4 மி.மீ
#எருமைபட்டி (நாமக்கல் மாவட்டம் ) - 4 மி.மீ
#அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 3 மி.மீ
#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) - 3 மி.மீ
#காங்கேயம்  (திருப்பூர் மாவட்டம் ) - 3 மி.மீ
#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 3 மி.மீ
#சூளகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 3 மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 2 மி.மீ
#பாளையம்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 1 மி.மீ

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...