தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

25-05-2019 நேரம் நண்பகல் 12:00 மணி நான் கடந்த குரல் பதிவில் குறிப்பிட்டு இறந்தது போல இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #பெங்களூரு  - #மைசூரு சுற்றுவட்டப் பகுதிகளிலும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது தமிழகத்திலும் கிருஷ்னகிரி ,தர்மபுரி மாவட்டங்களிலும் வேலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதேபோல ஈரோடு மாவட்டத்தின் வடக்கு பகுதிகளிலும் நீலகிரி மாவட்டத்திலும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தென் உள் மற்றும் மேற்கு உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான விரிவான தகவல்களை அடுத்த சில மணி நேரங்களில் நமது YOUTUBE பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.


25-05-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்

#சித்தாறு I (கன்னியாகுமரி மாவட்டம் ) - 62 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 58 மி.மீ
#புத்தன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 56 மி.மீ
#சிவகங்கை (சிவகங்கை மாவட்டம் ) - 33 மி.மீ
#சிவலோகம் - சித்தாறு II (கன்னியாகுமரி மாவட்டம் ) - 31 மி.மீ 
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 26 மி.மீ
#பேரையூர் (மதுரை மாவட்டம் ) - 25 மி.மீ
#இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
#கழியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
#ஓசூர் AWS (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 11 மி.மீ
#காரைக்குடி  (சிவகங்கை மாவட்டம் ) - 11 மி.மீ
#வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 10 மி.மீ
#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ
#புலிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 7 மி.மீ
#கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 5 மி.மீ
#இளையாங்குடி  (சிவகங்கை மாவட்டம் ) - 5 மி.மீ
#தாளவாடி (ஈரோடு மாவட்டம் ) - 4 மி.மீ
#குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 3 மி.மீ
#சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 3 மி.மீ
#ராயக்கோட்டை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 3 மி.மீ
#தேன்கனிக்கோட்டை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 3 மி.மீ
#நெடுங்கள் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 2 மி.மீ
#ஓசூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 2 மி.மீ
#சின்கோனா (கோவை மாவட்டம் ) - 1 மி.மீ
#வாடிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 1 மி.மீ

அனைவருக்கும் எனது நண்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...