தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

26-05-2019 நேரம் காலை 11:15 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தர்மபுரி , கிருஷ்னகிரி ,சேலம் மாவட்டங்களிலும் ஈரோடு மாவட்டத்தின் வடக்கு பகுதிகளிலும் வேலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது இவைதவிர்த்து #நீலகிரி உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் வட உள் மற்றும் தென் உள் மாவட்டங்களிலும் ஆங்காகே ஓரிரு இடங்களில் மழை பதிவாகலாம்.இது தொடர்பான விரிவான தகவல்களை இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவாக நமது YOUTUBE பக்கத்தில் பதிவிடுகிறேன்.அதேபோல #பெங்களூரு மற்றும் #மைசூரு சுற்றுவட்டப் பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய வலுவான வெப்பசலன மழை ஆங்காங்கே பதிவாக வாய்ப்புகள் உள்ளது.


26-05-2019 இன்று காலை 8:30 மணிவரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#பேச்சிப்பாறை - #PECHIPARAI (கன்னியாகுமரி மாவட்டம் ) - 29 மி.மீ
#மரணடஹள்ளி - #MARANDHALLI(தர்மபுரி மாவட்டம் ) - 28 மி.மீ
#கீரனூர் - #KEERANUR (புதுக்கோட்டை மாவட்டம் ) - 25 மி.மீ
#கெட்டி - #KETTI (நீலகிரி மாவட்டம் ) - 25 மி.மீ
#தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
#ஓசூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 18 மி.மீ
#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 16 மி.மீ
#தொட்டபெட்டா ,உதகை (நீலகிரி மாவட்டம் ) - 14 மி.மீ
#ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம் ) - 13 மி.மீ
#சூளகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 15 மி.மீ 
#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 14 மி.மீ
#சுரலக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 11 மி.மீ
#தேன்கனிக்கோட்டை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
#ஆலங்காயம் (வேலூர் மாவட்டம் )- 9 மி.மீ
#அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 8 மி.மீ
#ஓக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம் ) - 7 மி.மீ
#உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம் ) - 7 மி.மீ
#வானியம்பட்டி (வேலூர் மாவட்டம் ) - 6 மி.மீ
#குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம் ) - 6 மி.மீ
#சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம் ) - 3 மி.மீ
#ராயக்கோட்டை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 3 மி.மீ
#நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 3 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 3 மி.மீ
#பீளமேடு -கோவை விமான நிலையம் (கோவை மாவட்டம் ) - 2 மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 2 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...