தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

21-05-2019 இன்றைய வானிலை மற்றும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகிய மழை அளவுகள்

27-05-2019 நேரம் காலை 9:15 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூரு மற்றும் மைசூரு சுற்றுவட்டப் பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது தமிழகத்தை பொறுத்தவரையில் நீலகிரி மாவட்டத்திலும் ஈரோடு மாவட்டத்தின் வடக்கு பகுதிகளிலும் கிருஷ்னகிரி ,தர்மபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது இவைதவிர்த்து இன்று தென் உள் மற்றும் உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழை பதிவாகலாம்.இது தொடர்பான தகவல்களை இன்று பிற்பகல் வாக்கில் குரல் பதிவாக நமது YOUTUBE பக்கத்தில் பதிவிடுகிறேன்.

27-05-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 54 மி.மீ
#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 34 மி.மீ
#நடுவட்டம்  (நீலகிரி மாவட்டம் ) - 30 மி.மீ
#கொல்லிமலை ARG (நாமக்கல் மாவட்டம் ) - 19 மி.மீ
#சேந்தமங்கலம்  (நாமக்கல் மாவட்டம் ) - 18 மி.மீ
#அணைப்பாளையம் (கரூர் மாவட்டம் ) - 16 மி.மீ
#பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம் ) - 16 மி.மீ
#தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
#கோடநாடு (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
#பலவிடுதி (கரூர் மாவட்டம் ) - 9 மி.மீ
#பெருந்துறை (ஈரோடு மாவட்டம் ) - 8 மி.மீ
#ஈரோடு (ஈரோடு மாவட்டம் ) - 7 மி.மீ
#கிருஷ்னகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 7 மி.மீ
#மோகனூர் (நாமக்கல் மாவட்டம் ) - 6 மி.மீ
#ஓசூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 6 மி.மீ
#மயிலம்பட்டி (கரூர் மாவட்டம் ) - 6 மி.மீ
#திருப்பூர் (திருப்பூர் மாவட்டம் ) - 5 மி.மீ
#தாளவாடி (ஈரோடு மாவட்டம் ) - 4 மி.மீ
#தர்மபுரி (தர்மபுரி மாவட்டம் ) - 4 மி.மீ
#ஓக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம் ) - 3 மி.மீ
#குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம் ) - 3 மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 3 மி.மீ
#திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 2 மி.மீ
#குடியாத்தம் (வேலூர் மாவட்டம் ) - 2 மி.மீ
#திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம் ) - 2 மி.மீ
#பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம் ) - 2 மி.மீ
#பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம் ) - 2 மி.மீ
#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 2 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...