தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

29-05-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள்

29-05-2019 நேரம் காலை 9:00 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் பிற்பகல் அல்லது பிறகு வட உள் ,வட ,மேற்கு உள் ,மேற்கு ,தென் உள் மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருக்கும்  #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.நான் மேற்குறிப்பிட்டு  இருக்கும் தகல்வல்கள் தொடர்புடைய அணைத்து மாவட்டங்களின் பெயர்களையும் இங்கே பதிவிட வேண்டிய அவசியம் இல்லை என கருதுகிறேன்.மேலும் அதற்கான நேரமும் தற்பொழுது இல்லை.

நான் நேற்று பதிவிட்டு இருந்தது போல இன்னும் சற்று நேரத்தில் தனிப்பட்ட அலுவல்களின் காரணமாக நான் சிதம்பரம் வரை செல்ல இருக்கிறேன்.ஆகையால் இன்று பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் பதிவிடுவது சிரமம்.ஓரிரு முறை குரல் பதிவு செய்து அதன் இணைப்பை இங்கு இணைக்கிறேன்.

29-05-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இதுவரையில் விபரங்கள் தெரிய வந்த 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் தகவல்கள்.

#பீளமேடு - #கோவை விமான நிலையம் (கோவை மாவட்டம் ) - 60 மி.மீ
#பொள்ளாச்சி (கோவை மாவட்டம் ) - 52 மி.மீ
#பெண்கொண்டபுரம் (கிருஷ்னகிரி மாவட்டம் )- 51 மி.மீ
#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 50 மி.மீ
#ஆற்காடு  (வேலூர் மாவட்டம் ) - 42 மி.மீ
#TNAU -#தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் (கோவை மாவட்டம் ) - 39 மி.மீ
#பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம் ) - 37 மி.மீ 
#காங்கேயம் (திருப்பூர் மாவட்டம் ) - 30 மி.மீ
#பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம் ) - 30 மி.மீ
#காட்பாடி (வேலூர் மாவட்டம் ) - 29 மி.மீ
#பரூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 27 மி.மீ
#பல்லடம் (திருப்பூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#பவானிசாகர் (ஈரோடு மாவட்டம் ) - 26 மி.மீ 
#சூலூர் (கோவை மாவட்டம் ) - 24 மி.மீ
#மூலனூர் (திருப்பூர் மாவட்டம் ) - 24 மி.மீ
#போச்சம்பள்ளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 24 மி.மீ
#காவிரிப்பாக்கம் (வேலூர் மாவட்டம் ) - 22 மி.மீ
#மரநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம் ) - 21 மி.மீ 
#மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம் ) - 20 மி.மீ
#ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 20 மி.மீ
#அணைப்பாளையம் (கரூர் மாவட்டம் ) - 20 மி.மீ
#பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம் ) - 20 மி.மீ
#ஓக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம் ) - 19 மி.மீ 
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 18 மி.மீ
#பெருந்துறை (ஈரோடு மாவட்டம் ) - 18 மி.மீ 
#கோவை தெற்கு (கோவை மாவட்டம் ) - 17 மி.மீ
#வாலாஜா  (வேலூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 15 மி.மீ
#அரூர் (தர்மபுரி மாவட்டம் ) - 14 மி.மீ
#ஆம்பூர்  (வேலூர் மாவட்டம் ) - 13 மி.மீ
#அவிநாசி (திருப்பூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#அன்னூர் (கோவை மாவட்டம் ) - 12 மி.மீ
#சாத்தனுர் அணை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 12 மி.மீ
#கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம் ) - 12 மி.மீ
#போளூர் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 11 மி.மீ
#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 11 மி.மீ
#சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம் ) - 10 மி.மீ

10 மி.மீ க்கு குறைவாகவும் சமீபத்தில் வெளியாகிய சில பகுதிகளின் நிலவரம் தொடர்பாகவும் இன்னும் சற்று நேரத்தில் நமது YOUTUBE பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...