தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

30-05-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழிகக்தில் பதிவாகிய மழை அளவுகள்

30-05-2019 நேரம் காலை 10:35 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு எந்தெந்த மாவட்டங்கள் அல்லது பகுதிகளில் வெப்பசலன மழை பதிவாக அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது தொடர்பான தகவல்களை பிற்பகலில் பதிவிடுகிறேன்.மேலும் நிகழ் நேரத்திலும் ஓரிரு முறை பதிவிடுகிறேன்.

30-05-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மி.மீ க்கும் அதிகமான மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#கூடலூர் - #GUDALUR (தேனி மாவட்டம் ) - 86 மி.மீ
#அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 42 மி.மீ
#சிட்டாம்பட்டி - #CHITTAMPATTI (மதுரை மாவட்டம் ) - 39 மி.மீ
#கிருஷ்னகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம் ) - 37 மி.மீ
#செங்கோட்டை (நெல்லை மாவட்டம் ) - 36 மி.மீ
#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 34 மி.மீ
#ஆயிக்குடி (நெல்லை மாவட்டம் ) - 33 மி.மீ 
#கல்லன்றி (மதுரை மாவட்டம் ) - 24 மி.மீ
#வாடிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 22 மி.மீ
#எட்டையபுரம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 22 மி.மீ
#கழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம் ) - 22 மி.மீ 
#போச்சம்பள்ளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 20  மி.மீ
#ஆண்டிபட்டி (மதுரை மாவட்டம் ) - 20 மி.மீ
#தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
#நடுவட்டம்  (நீலகிரி மாவட்டம் ) - 18 மி.மீ
#நெடுங்கள் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 17 மி.மீ
#குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம் ) - 17 மி.மீ
#கள்ளிக்குடி (மதுரை மாவட்டம் ) - 17 மி.மீ
#தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 17 மி.மீ
#சிவகிரி (நெல்லை மாவட்டம் ) - 15 மி.மீ
#கூடலூர்  (நீலகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
#பரூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
#ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 13 மி.மீ
#புலிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 13 மி.மீ
#குன்னூர்  (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
#ஓசூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
#சங்கரன்கோயில் (நெல்லை மாவட்டம் ) - 12 மி.மீ
#தேன்கனிக்கோட்டை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
#பெரியார் (தேனி மாவட்டம் ) - 10 மி.மீ
#கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம் ) - 10 மி.மீ 
#தேக்கடி (தேனி மாவட்டம் ) - 9 மி.மீ
#சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம் ) - 7 மி.மீ
#மதுரை தெற்கு (மதுரை மாவட்டம் ) - 7 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 7 மி.மீ
#பெண்கொண்டபுரம் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 7 மி.மீ

இவைதவிர்த்து 7 மி.மீ க்கும் குறைவான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் தகவல்களையும் சற்று முன்பு வெளிவந்த வேறு சில பகுதிகளின் தகவல்களுடனும் இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...