தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

31-05-2019 நேரம் காலை 10:20 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் ,மேற்கு உள் ,தென் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இன்று பிற்பகலில் நானும் சென்னை புறப்பட இருக்கிறேன் ஆகையால் நிகழ் நேரத்தில் இன்று உடனுக்குடன் தகவல்களை பதிவிட முடியும் என்று தோன்றவில்லை.

31-05-2019 இன்று காலை 8:30 மணிவரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#வைகைஅணை (தேனி மாவட்டம் ) - 58 மி.மீ
#உசிலம்பட்டி (மதுரை மாவட்டம் )  - 57 மி.மீ
#ஓசூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 54 மி.மீ
#மூலனூர் (திருப்பூர் மாவட்டம் ) - 51 மி.மீ
#போச்சம்பள்ளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 49 மி.மீ
#அணைப்பாளையம்  (கரூர் மாவட்டம் ) - 46 மி.மீ
#மஞ்சளாறு (தேனி மாவட்டம் ) - 44 மி.மீ
#சூலங்குறிச்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 40 மி.மீ
#கரூர் (கரூர் மாவட்டம் ) - 35 மி.மீ 
#பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம் ) - 29 மி.மீ
#ஏறுடையாம்பட்டு  (விழுப்புரம் மாவட்டம் ) - 26 மி.மீ
#காளையநல்லூர்  (விழுப்புரம் மாவட்டம் ) - 25 மி.மீ
#கரியாக்கோயில் அணை (சேலம் மாவட்டம் ) - 25 மி.மீ
#பெனுகொண்டாபுரம்  (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 24 மி.மீ
#தர்மபுரி (தர்மபுரி மாவட்டம் ) - 21 மி.மீ
#ஆனைமடவு அணை (சேலம் மாவட்டம் ) - 20 மி.மீ
#ஏத்தாப்பூர் (சேலம் மாவட்டம் ) - 20 மி.மீ
#கொடுமுடி (ஈரோடு மாவட்டம் ) - 20 மி.மீ
#புதுக்காடு (ஈரோடு மாவட்டம் ) - 19 மி.மீ
#கரூர்பரமத்தி (கரூர் மாவட்டம் ) - 19 மி.மீ
#ஆலங்காயம் (வேலூர் மாவட்டம் ) - 16 மி.மீ
#வாழப்பாடி (சேலம் மாவட்டம் ) -16 மி.மீ
#சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம் ) - 16 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 15 மி.மீ
#குப்பணம்பட்டி (மதுரை மாவட்டம் ) - 15 மி.மீ
#தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
#துறையூர் (திருச்சி மாவட்டம் )- 14 மி.மீ
#தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம் ) - 14 மி.மீ
#ஆத்தூர் (சேலம் மாவட்டம் ) - 13 மி.மீ
#அரண்மனைபுத்தூர் (தேனி மாவட்டம் ) - 13 மி.மீ
#தானிஸ்பேட் (சேலம் மாவட்டம் ) - 12 மி.மீ
#பவானிசாகர் (ஈரோடு மாவட்டம் ) - 12 மி.மீ
#குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
#மணப்பாறை (திருச்சி மாவட்டம் )- 11 மி.மீ
#பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம் ) - 11 மி.மீ
#வால்பாறை  (கோவை மாவட்டம் ) - 11 மி.மீ
#ஆண்டிபட்டி (தேனி மாவட்டம் ) - 11 மி.மீ
#வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 10 மி.மீ 
#கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 10 மி.மீ
#குளித்தலை  (கரூர் மாவட்டம் ) - 10 மி.மீ
#குமிழி (தேனி மாவட்டம் ) - 10 மி.மீ
#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ  
#காங்கேயம் (திருப்பூர் மாவட்டம் ) - 10 மி.மீ

10 மி.மீ க்கும் குறைவான அளவு மழை பதிவான பகுதிகள் தொடர்பாகவும் மேலும் சில பகுதிகளின் நிலவரம் தொடர்பாகவும் இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...