தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

07-06-2019 கடந்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள்

 07-06-2019 நேரம் காலை 11:10 மணி நான் நேற்று முழுவதும் பயணத்தில் இருந்த காரணத்தால் நேற்றும் என்னால் தொடர்ந்து தகவல்களை நமது பக்கத்தில் பதிவிட முடியவில்லை.தென்மேற்கு பருவமழை தொடர்பான தகவல்களை இன்னும் சற்று நேரத்தில் பதிவிடுகிறேன்.தற்பொழுது இன்று மற்றும் நேற்று காலை 8:30 மணி வாக்கில் பதிவான அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகள் தொடர்பான தகவல்களை பதிவிடுகிறேன்.நேற்று முன் தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று தமிழகத்தில் பரவலான மழை என்று கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை தவிர்த்து வேறு எங்கும் பதிவாகவில்லை.

07-06-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 14 மி.மீ
#சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ 
#கழியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ
#பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 7 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 2 மி.மீ


06-06-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்

#வாட்ராப்(விருதுநகர் மாவட்டம் ) - 71 மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் )  - 66 மி.மீ
#கடவூர் (கரூர் மாவட்டம் ) - 63 மி.மீ
#மயிலம்பட்டி (கரூர் மாவட்டம் ) - 63 மி.மீ
#திருப்பூர் (திருப்பூர் மாவட்டம் ) - 55 மி.மீ
#உசிலம்பட்டி (மதுரை மாவட்டம் ) - 50 மி.மீ
#புள்ளம்பாடி (திருச்சி மாவட்டம் ) - 47 மி.மீ
#வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 46 மி.மீ
#சின்னக்கல்லாறு  (கோவை மாவட்டம் ) - 45 மி.மீ
#பலவிடுதி (கரூர் மாவட்டம் ) - 43 மி.மீ
#கல்லக்குடி (திருச்சி மாவட்டம் ) - 42 மி.மீ
#சிவகாசி (விருதுநகர் மாவட்டம் ) -41 மி.மீ
#உடுமலைப்பேட்டை  (திருப்பூர் மாவட்டம் ) - 41 மி.மீ
#அணைப்பாளையம் (கரூர் மாவட்டம் ) - 40 மி.மீ
#கரூர்பரமத்தி (கரூர் மாவட்டம் ) - 40 மி.மீ
#சின்கோனா  (கோவை மாவட்டம் ) - 40 மி.மீ
#நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 38 மி.மீ
#வால்பாறை PAP (கோவை மாவட்டம் ) - 36 மி.மீ
#வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம் ) - 36 மி.மீ
#வேம்பக்கோட்டை (விருதுநகர் மாவட்டம் ) -35 மி.மீ
#வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 35 மி.மீ
#ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம் ) -34 மி.மீ
#தேன்கனிக்கோட்டை  (கிருஷ்ணகிரி மாவட்டம் ) - 34 மி.மீ
#கிருஷ்ணராயபுரம் (கரூர் மாவட்டம் ) - 33 மி.மீ
#பெருஞ்சாணி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 33 மி.மீ
#புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 32 மி.மீ
#மாயனூர் (கரூர் மாவட்டம் ) - 29 மி.மீ 
#அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம் ) - 28 மி.மீ
#கழியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 25 மி.மீ
#பேச்சிப்பாறை  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 23 மி.மீ
#ராசிபுரம்  (நாமக்கல் மாவட்டம் ) - 23 மி.மீ
#கல்லணை (தஞ்சை மாவட்டம் ) -23 மி.மீ
#பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம் ) - 21 மி.மீ
#கரூர் (கரூர் மாவட்டம் ) - 21 மி.மீ
#கோத்தகிரி  (நீலகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
#பரமத்திவேலூர் (நாமக்கல் மாவட்டம் ) - 20 மி.மீ
#திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) - 19 மி.மீ
#சிவகங்கை (சிவகங்கை மாவட்டம் ) - 18 மி.மீ
#அவிநாசி  (திருப்பூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#கிருஷ்னகிரி  (கிருஷ்ணகிரி மாவட்டம் ) - 18 மி.மீ
#நாவலூர் கொட்டப்பட்டு (திருச்சி மாவட்டம் ) - 17 மி.மீ
#ஆண்டிபட்டி (தேனி மாவட்டம் ) - 16 மி.மீ
#பொன்னையாறு அணை (திருச்சி மாவட்டம் ) - 16 மி.மீ
#புலிவலம் (திருச்சி மாவட்டம் ) - 15 மி.மீ
#தேக்கடி (தேனி மாவட்டம் ) - 14 மி.மீ
#தழுதாழை (பெரம்பலூர் மாவட்டம் ) - 14 மி.மீ
#சமயபுரம் (திருச்சி மாவட்டம் ) - 13 மி.மீ
#அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம் ) - 13 மி.மீ
#சூலூர்  (கோவை மாவட்டம் ) - 13 மி.மீ
#குப்பணம்பட்டி (மதுரை மாவட்டம் ) - 13 மி.மீ
#தாராபுரம்  (திருப்பூர் மாவட்டம் ) - 13 மி.மீ
#திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#கோவை தெற்கு (கோவை மாவட்டம் ) - 12 மி.மீ
#தளி (கிருஷ்ணகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
#தேவிமங்கலம் (திருச்சி மாவட்டம் ) - 12 மி.மீ
#சாத்தனூர் அணை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 12 மி.மீ
#வாடிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 11 மி.மீ
#ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம் ) -11 மி.மீ
#பர்லியார் (நீலகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
#அவலாஞ்சி  (நீலகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
#பிளவாக்கள் (விருதுநகர் மாவட்டம் ) -11 மி.மீ
#கள்ளிக்குடி (மதுரை மாவட்டம் ) - 11 மி.மீ
#கூடலூர் (தேனி மாவட்டம் ) - 11 மி.மீ
#அனைமாடவு அணை (சேலம் மாவட்டம் ) - 11 மி.மீ
#போடிநாயக்கனுர் (தேனி மாவட்டம் ) - 10 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...