தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

08-06-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

08-06-2019 நேரம் காலை 9:35 மணி நான் நேற்றைய தென்மேற்கு பருவமழை தொடர்பான எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல 09-06-2019 ஆகிய நாளை அரபிக்கடல் பகுதியில் கேரளாவுக்கு கிழக்கே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளது அதன் நகர்வுகள் தொடர்பாகவும் நேற்றைய அந்த பதிவிலேயே தெளிவாக குறிப்பிட்டு உள்ளேன்.

08-06-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 58 மி.மீ
#பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம் ) - 43 மி.மீ
#மதுரை விமான நிலையம் (மதுரை மாவட்டம் ) - 42 மி.மீ
#திருமங்கலம் (மதுரை மாவட்டம் ) - 40 மி.மீ
#கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 22 மி.மீ
#பெருந்துறை (ஈரோடு மாவட்டம் ) - 19 மி.மீ
#மணப்பாறை (திருச்சி மாவட்டம் ) - 15 மி.மீ
#ஓக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம் ) - 15 மி.மீ
#மேலூர் (மதுரை மாவட்டம் ) - 11 மி.மீ
#சேலம் (சேலம் மாவட்டம் ) - 9 மி.மீ
#பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 9 மி.மீ
#கொடுமுடி (ஈரோடு மாவட்டம் ) - 9 மி.மீ
#வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 8 மி.மீ
#அரூர் (தர்மபுரி மாவட்டம் ) - 8 மி.மீ
#பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம் ) - 7 மி.மீ
#மரணடஹள்ளி  (தர்மபுரி மாவட்டம் ) - 7 மி.மீ
#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 6 மி.மீ
#திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) - 6 மி.மீ
#அஞ்செட்டி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 5 மி.மீ
#புளிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 5 மி.மீ
#பவானிசாகர் (ஈரோடு மாவட்டம் ) - 5 மி.மீ
#கள்ளன்ரி (மதுரை மாவட்டம் ) - 4 மி.மீ
#சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 4 மி.மீ
#சின்கோனா (கோவை மாவட்டம் ) - 3 மி.மீ
#விருதுநகர் (விருதுநகர் மாவட்டம் ) - 3 மி.மீ
#தாளவாடி (ஈரோடு மாவட்டம் ) - 3 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 2 மி.மீ
#விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம் ) - 2 மி.மீ
#கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம் ) - 2 மி.மீ
#இடையப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 1 மி.மீ
#பெரியார் (தேனி மாவட்டம் ) -1 மி.மீ
#அவிநாசி (திருப்பூர் மாவட்டம் ) - 1 மி.மீ

இன்னும் சில மாவட்டங்களின் தகவல்கள் வெளிவரவில்லை அவை வெளியானதும் புதுப்பிக்கிறேன்.ஒரு குரல் பதிவாகி பதிவேற்றம் செய்யவும் முயற்சிக்கிறேன்.

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...