தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

11-06-2019 உருவானது வாயு புயல் | கடந்த 24 மணி நேரத்தில் தமிழிகக்தில் பதிவாகிய மழை அளவுகள்

11-06-2019 நேரம் காலை 10:40 மணி நான் கடந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது #வாயு (#VAYU) புயல் கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டியிருக்கும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து அதிகார பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அடுத்த சில மணி நேரங்களில் அது மேலும் தீவிரமடைந்து ஒரு தீவிர புயலாக உருவெடுத்து 13-11-2019 ஆம் தேதி வாக்கில் அது குஜராத் மாநிலத்தின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம்.


 11-06-2019 ஆகிய இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 102 மி.மீ
#சுரலக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 102 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 95 மி.மீ
#புத்தன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 92 மி.மீ
#சிவலோகம் -சித்தாறு II (கன்னியாகுமரி மாவட்டம் ) - 68 மி.மீ 
#சித்தாறு I (கன்னியாகுமரி மாவட்டம் ) - 68 மி.மீ
#தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 68 மி.மீ
#பாபநாசம்  (திருநெல்வேலி மாவட்டம் ) - 64 மி.மீ
#கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 52 மி.மீ 
#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 45 மி.மீ
#மேல்பவானி  (நீலகிரி மாவட்டம் ) - 43 மி.மீ
#கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 41 மி.மீ 
#மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 40 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 38 மி.மீ
#சின்னக்கல்லாறு  (கோவை மாவட்டம் ) - 38 மி.மீ 
#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 38 மி.மீ
#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 37 மி.மீ
#கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 31 மி.மீ
#சின்கோனா  (கோவை மாவட்டம் ) - 31 மி.மீ 
#திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 29 மி.மீ
#பெரியார் (தேனி மாவட்டம் ) - 27 மி.மீ
#அம்பாசமுத்திரம்  (திருநெல்வேலி மாவட்டம் ) - 26 மி.மீ
#தேக்கடி  (தேனி மாவட்டம் ) - 25 மி.மீ
#காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 24 மி.மீ
#சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 21 மி.மீ
#பொள்ளாச்சி  (கோவை மாவட்டம் ) - 20 மி.மீ 
#செங்கோட்டை  (திருநெல்வேலி மாவட்டம் ) - 19 மி.மீ
#கழியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 19 மி.மீ
#வால்பாறை PAP  (கோவை மாவட்டம் ) - 19 மி.மீ 
#குளச்சல்  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 18 மி.மீ
#வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 18 மி.மீ 
#மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி மாவட்டம் ) - 18 மி.மீ
#தென்காசி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 18 மி.மீ
#சேரன்மாதேவி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 17 மி.மீ
#பாளையம்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 16 மி.மீ
#கிண்ணக்கோரை  (நீலகிரி மாவட்டம் ) - 16 மி.மீ
#கூடலூர்  (தேனி மாவட்டம் ) - 15 மி.மீ
#காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம் ) - 15 மி.மீ
#ஆயிக்குடி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 15 மி.மீ
#கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
#இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ
#நாங்குநேரி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 13 மி.மீ
#அவலாஞ்சி  (நீலகிரி மாவட்டம் ) - 13 மி.மீ
#திருநெல்வேலி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 13 மி.மீ
#குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 10 மி.மீ


அனைவருக்கும் எனது காலை நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.இன்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதேபோல இன்று #கர்நாடக மற்றும் கோவா மாநிலங்களின் அநேக கடலோர மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கலாம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...