தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

13-06-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவான சில பகுதிகளின் நிலவரம்.

13-06-2019 நேரம் காலை 10:30 மணி தற்பொழுது அந்த #வாயு (#VAYU) புயலானது இன்று காலை 5:30 மணி வாக்கில் Latitude 20.3°N மற்றும் Longitude 69.5°E இல் #Diu வுக்கு 150 கி.மீ தென்-தென் கிழக்காகவும் குஜராத் மாநிலத்தின் #VERAVAL பகுதிக்கு 110 கி.மீ தென் கிழக்காகவும் #போர்பந்தர் (#PORVANDAR) நகருக்கு 150 கி.மீ தெற்காகும் கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டியிருக்கும் வட கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்ததாக சற்று முன்பு வெளியான வானிலை ஆய்வு மைய அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.சில தனியார் தளங்களின் உதவியுடன் நான் அந்த புயலின் நகர்வுகளை ஆராய்ந்து வருகையில் சில மணி நேரங்களுக்கு முன்பு அதாவது கிட்டத்தட்ட 8:00 மணி வாக்கில் அது Latitude 20.2°N மற்றும் Longitude 69.5°E இல் நிலைகொண்டு இருந்தததை அறிய முடிகிறது.அடுத்த சில மணி நேரங்களில் அது வட மேற்கு திசையில் நகர முற்படலாம்.

13-06-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவான சில பகுதிகளின் நிலவரம்.

# சோலையாறு (கோவை மாவட்டம் ) - 25 மி.மீ
#தேவாலா ARG (நீலகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
#குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 16 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 14 மி.மீ
#கழியேல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
#குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 11 மி.மீ
#சூரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ
#பெரம்பிகுளம் (கோவை மாவட்டம் ) -10 மி.மீ
#கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ
#சித்தாறு I (கன்னியாகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ 
#செங்கோட்டை (நெல்லை மாவட்டம் ) - 8 மி.மீ
#சிவலோகம் - சித்தாறு II (கன்னியாகுமரி மாவட்டம் ) - 8 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...