தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

14-06-2019 இன்று காலை 8:30- மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

14-06-2019 நேரம் காலை 10:25 மணி இன்று காலை 8:00 மணி வாக்கில் அந்த மிக தீவிர புயலான (Very Severe Cyclonic Storm) #வாயு (#VAYU) Latitude 21°N மற்றும் Longitude 68.7°E இல் குஜராத்தின் #போர்பந்தர் (#PORBANDAR) க்கு கிட்டத்தட்ட 140 கி.மீ தென் மேற்கு திசையில் நிலைகொண்டுள்ளது.நாணம் எதிர்பார்த்தபடி அடுத்த சில மணி நேரங்களில் அது மேற்கு -வட மேற்கு திசையில் நகர்ந்து செல்ல முற்படலாம்.14-06-2019 ஆகிய இன்று நள்ளிரவு அல்லது 15-06-2019 ஆம் தேதி ஆகிய நாளை அதன் வலு சற்று குறைய தொடங்கி அது தீவிர புயல் (Severe Cyclonic Storm) என்கிற நிலையை அடையலாம் அதேபோல அது மேலும் வலு குறைய தொடங்கி 16-06-2019 தேதி வாக்கில் ஒரு புயல் (Cyclonic Storm) என்கிற நிலையை அடையலாம்.அதன் பின்  அது மீண்டும் வட கிழக்கு திசையில் நகர தொடங்கி  16-06-2019 அன்று இரவு அல்லது 17-06-2019 ஆம் தேதிகளில் குஜராத்தின் #DWARKA பகுதியை வலு குறைந்த நிலையில் அதவாது கிட்டத்தட்ட ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையை நெருங்க முற்படலாம்.
 
14-06-2019 இன்று காலை 8:30- மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம் ) - 54 மி.மீ
#மானம்பூண்டி (விழுப்புரம் மாவட்டம் ) - 51 மி.மீ
#திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 41 மி.மீ
#கீழபென்னாத்தூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 37 மி.மீ
#செம்மேடு (விழுப்புரம் மாவட்டம் ) - 36 மி.மீ
#கேதர் (விழுப்புரம் மாவட்டம் ) - 27 மி.மீ
#மதுராந்தகம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 23 மி.மீ
#முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம் ) - 20 மி.மீ
#செஞ்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 18 மி.மீ
#ஆரணி  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 18 மி.மீ
#அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம் ) - 18 மி.மீ
#சோலையாறு (கோவை மாவட்டம் ) - 18 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 15 மி.மீ
#வனமாதேவி (கடலூர் மாவட்டம் ) - 14 மி.மீ
#சூரப்பட்டு (விழுப்புரம் மாவட்டம் ) - 13 மி.மீ
#சிவலோகம் -சித்தாறு II (குமரி மாவட்டம் ) - 13 மி.மீ
#குப்பநத்தம் (கடலூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#போளூர்  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 11 மி.மீ
#பேச்சிப்பாறை (குமரி மாவட்டம் ) - 11 மி.மீ
#விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 10 மி.மீ
#சித்தாறு I (குமரி மாவட்டம் ) - 10 மி.மீ
#கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 10 மி.மீ
#பண்ருட்டி (கடலூர் மாவட்டம் ) - 9 மி.மீ
#திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 9 மி.மீ
#உளுந்தூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம் ) - 9 மி.மீ
#முகையூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 8 மி.மீ
#ஆனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 8 மி.மீ
#பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம் ) - 8 மி.மீ
#பெரம்பிகுளம் (கோவை மாவட்டம் ) - 8 மி.மீ
#அரசூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 7 மி.மீ
#குடிதாங்கி - #நெல்லிக்குப்பம் (கடலூர் மாவட்டம் ) - 7 மி.மீ
#ஈச்சன்விடுதி (தஞ்சை மாவட்டம் ) - 7 மி.மீ
#திருவெண்ணைநல்லூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 6 மி.மீ
#ஆண்டிபட்டி (மதுரை மாவட்டம் ) - 6 மி.மீ
#பள்ளன்துரை (கடலூர் மாவட்டம் ) - 6 மி.மீ

இன்னமும் புதுக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டத்தின் மழை அளவுகள் தொடர்பான தகவல்கள்கள் வெளிவரவில்லை அவை வெளியானதும் புதுப்பிக்கிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...