தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

26-06-2019 இன்றைய வானிலை |தென்மேற்கு பருவமழை |கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

26-06-2019 நேரம் காலை 11:00 மணி இன்றும் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் இன்று நள்ளிரவும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் மழை மேகங்கள் குவிய வாய்ப்புகள் உள்ளது.27-06-2019 ஆகிய நாளை #மும்பை உட்பட குஜராத் மாநிலம் #சூரத் முதல் கர்நாடக மாநிலம் #மங்களூரு வரை உள்ள கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே சற்று வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அதேபோல 28-06-2019 ஆகிய நாளை மறுநாள் #மும்பை , #பானாஜி  , #சூரத் உட்பட #சூரத் முதல் கோவா மாநிலம் #பானாஜி வரையில் உள்ள அநேக கடலோர பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளது.

29-06-2019 அல்லது 30-06-2019 ஆம் தேதிகளில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம்.அது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவின் வழியாக நிலப்பகுதிகளில் நகர்ந்து செல்லலாம்.இதன் காரணமாக தமிழகத்தில் தென்மேற்கு திசை காற்றின் வேகம் மீண்டும் அதிகரிக்கலாம்.வெப்பசலன மழை குறையலாம்.

26-06-2019 ஆகிய இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#வேப்பூர் (கடலூர் மாவட்டம் ) - 61 மி.மீ
#காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம் ) - 50 மி.மீ
#புலிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 43 மி.மீ
#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) - 33 மி.மீ
#சேலம் (சேலம் மாவட்டம் ) - 28 மி.மீ
#பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம் ) - 28 மி.மீ
சூலாங்குறிச்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 26 மி.மீ
#காளையநல்லூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 26 மி.மீ
#காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 24 மி.மீ
#கீழாநிலை (புதுக்கோட்டை மாவட்டம் ) - 22 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 21 மி.மீ
#மயிலாடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 20 மி.மீ
#ஆனைமடவுஅணை (சேலம் மாவட்டம் ) - 20 மி.மீ
தியாகதுர்கம் (விழுப்புரம் மாவட்டம் ) - 20 மி.மீ
#இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 20 மி.மீ
விருத்தாச்சலம் (கடலூர் மாவட்டம் ) - 19 மி.மீ
விருகாவூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 18 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#மேலூர் (மதுரை மாவட்டம் ) - 16 மி.மீ
#பர்லியாறு  (நீலகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
மேமாத்தூர் (கடலூர் மாவட்டம் ) - 13 மி.மீ
#DGP அலுவலகம் , #சென்னை மாநகர் (சென்னை மாவட்டம் ) - 13 மி.மீ
#வால்பாறை (கோனை மாவட்டம் ) - 13 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 12 மி.மீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#மணல்மேடு (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 10 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) - 10 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 10 மி.மீ
#சென்னை வடக்கு (சென்னை மாவட்டம் ) - 9 மி.மீ
#உளுந்தூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம் ) - 9 மி.மீ
#அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 9 மி.மீ
#கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம் ) - 9 மி.மீ

அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...