தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

27-06-2019 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேரத்தின் மழை நிலவரம் |மும்பை பகுதியில் கனமழை பதிவாக வாய்ப்பு

 27-06-2019 நேரம் காலை 10:10 மணி நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல இன்று #மும்பை முதல் #மங்களூரு வரை உள்ள அநேக #மஹாராஸ்த்திர  , #கர்நாடக மற்றும் #கோவா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அடுத்து வரக்கூடிய நாட்களில் அதாவது நாளை முதல் அடுத்த 2  நாட்களுக்கு #மும்பை (#MUMBAI) சுற்றுவட்டப் பகுதிகளில் கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அடுத்து வரக்கூடிய நாட்களில் மும்பை மாநகரில் வெள்ளப்பெருக்கும் ஆங்காங்கே ஏற்படலாம்.தமிழகத்தை பொறுத்தவரையில் இன்றும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.

27-06-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#பூந்தமல்லி (திருவள்ளுர் மாவட்டம் ) - 63 மி.மீ
#ஜமின்_கொரட்டூர் (திருவள்ளுர் மாவட்டம் ) - 50 மி.மீ
#பொன்னை அணை (வேலூர் மாவட்டம் ) - 46 மி.மீ
#செம்பரம்பாக்கம்  (திருவள்ளுர் மாவட்டம் ) - 39 மி.மீ
#மதுராந்தகம்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 39 மி.மீ
திருவள்ளூர்  (திருவள்ளுர் மாவட்டம் ) - 39 மி.மீ
#கேளம்பாக்கம்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 32 மி.மீ
சோழிங்கநல்லூர் , சென்னை (சென்னை மாவட்டம் ) - 30 மி.மீ
#வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 25 மி.மீ
#மகாபலிபுரம்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 23 மி.மீ
#ஆலந்தூர் ,#சென்னை (சென்னை மாவட்டம் ) - 23 மி.மீ
#தாமரைப்பாக்கம்  (திருவள்ளுர் மாவட்டம் ) - 23 மி.மீ
#செங்கல்பட்டு  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 23 மி.மீ
#காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 19 மி.மீ
#திருப்போரூர்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 17 மி.மீ
#திருவாலங்காடு  (திருவள்ளுர் மாவட்டம் ) - 14 மி.மீ
#காட்பாடி (வேலூர் மாவட்டம் ) - 14 மி.மீ
#வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 12 மி.மீ
#சோழவரம்  (திருவள்ளுர் மாவட்டம் ) - 12 மி.மீ
திருத்தணி  (திருவள்ளுர் மாவட்டம் ) - 12 மி.மீ 
#ஊத்துக்கோட்டை  (திருவள்ளுர் மாவட்டம் ) - 11 மி.மீ
#கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
திருக்கழுக்குன்றம்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 9 மி.மீ

புதுச்சேரி மாநிலம்
------------------------
காரைக்கால் AWS (காரைக்கால் மாவட்டம் ) - 30 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...