தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

28-06-2019 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகள்

28-06-2019 நேரம் காலை 11:40 மணி நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல் இன்று #மும்பை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பதிவாகலாம் மேலும் #மும்பை முதல் #கோவா வரை உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று தற்சமயம் வீரியம் பெற்று உள்ளது.நாளையும் #மஹாராஷ்டிர , கோவா மற்றும் அதனை ஒட்டியிருக்கும் வடக்கு கர்நாடக மாநில பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பதிவாகலாம்.தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று ஒரு சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம் தெற்கு ஆந்திர பகுதிகளில் காற்று  சாதகமாக குவிவதால் அதனுடைய நகர்வை பொறுத்து அதனை ஒட்டியிருக்கும் தமிழக வட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அமையலாம்.
 
28-06-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

காட்பாடி (வேலூர் மாவட்டம் ) - 17 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 14 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 11 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 9 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 7 மி.மீ
#மகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 6 மி.மீ
காவிரிப்பாக்கம் (வேலூர் மாவட்டம் ) - 5 மி.மீ 
ஆற்காடு (வேலூர் மாவட்டம் ) - 5 மி.மீ
செங்கல்பட்டு (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 5 மி.மீ
வாலாஜா (வேலூர் மாவட்டம் ) - 4 மி.மீ
திருக்கழுகுன்றம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 3 மி.மீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 2 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 2 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம் ) - 2 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம் ) - 2 மி.மீ
சோழிங்கநல்லூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 2 மி.மீ

அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...