தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

05-07-2019 இன்றைய வானிலை |கடந்த 24 மணி நேரத்தின் மழை அளவுகள்

05-07-2019 நேரம் காலை 11:35 மணி கடந்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் ஓரளவு குறிப்பிட்டு சொல்லும்படியான மழை பதிவாகியுள்ளது #கன்னியகுமரி ,கொட்டாரம் ,நாகர்கோயில் சுற்றுவட்டப் பகுதிகளிலும் ஓரளவு மழை பதிவாகியுள்ளது.மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களை தவிர்த்து தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியிலும் திருவாரூர் மாவட்டம் #வலங்கைமான் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது அதே போல் #சேலம் மாநகராட்சி அருகிலும் சில இடங்களில் கிட்டத்தட்ட 5 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.தமிழகத்தின் இன்றைய வானிலையை பொறுத்தவரையில் நேற்றைய சூழல்களே இன்றும் தொடரும்.


05-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 79 மி.மீ
#கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 62 மி.மீ
சின்கோனா  (கோவை மாவட்டம் ) - 58 மி.மீ
#சின்னக்கல்லாறு  (கோவை மாவட்டம் ) - 40 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம் ) - 35 மி.மீ
#பெரம்பிகுளம்  (கோவை மாவட்டம் ) - 35 மி.மீ 
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 34 மி.மீ
#சோலையாறு  (கோவை மாவட்டம் ) - 32 மி.மீ 
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 30 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 29 மி.மீ
#UPPER_BHAVANI(நீலகிரி மாவட்டம் ) - 26 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 22 மி.மீ
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 21 மி.மீ
#மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 21 மி.மீ 
#பெரியார் (தேனி மாவட்டம் ) - 16 மி.மீ
#வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம் ) - 13 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ
#LOWER_KOTHAIYAR (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
#வல்லம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 11 மி.மீ


அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...