தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

10-07-2019 நேரம் காலை 11:10 மணி இன்றும் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.நாம் எதிர்பார்த்ததை போல நேற்று தமிழகத்தின் பல வட கடலோர ,தென் உள் மற்றும் உள் மாவட்டங்களின் பல இடங்களிலும் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகியுள்ளது குறிப்பாக கடலூர் , விழுப்புரம் ,அரியலூர் ,காஞ்சிபுரம் ,புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவலான மழை பதிவாகியுள்ளது.நிகழ் நேர தகவல்களை இன்று பிற்பகல் வாக்கில் பதிவிட தொடங்குகிறேன்.கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிடுகிறேன்.இந்த பதிவினை உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.மேலும் உங்களுடைய பகுதியின் மழை அளவை அறிய விருப்பினால் உங்களது ஊர்களின் பெயர்களை Comment செய்யுங்கள்.

10-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

மே.மாத்தூர் (கடலூர் மாவட்டம் ) - 75 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம் ) - 69 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம் ) - 60 மி.மீ
தணியமங்கலம் (மதுரை மாவட்டம் )  - 57 மி.மீ
பல்லந்துரை (கடலூர் மாவட்டம் ) - 56 மி.மீ
கட்டிமயிலூர் (கடலூர் மாவட்டம் ) - 55 மி.மீ
கீழச்செருவை  (கடலூர் மாவட்டம் ) - 54 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம் ) - 50 மி.மீ
காரையூர்  (புதுக்கோட்டை மாவட்டம் ) - 50 மி.மீ
புதுக்கோட்டை  (புதுக்கோட்டை மாவட்டம் ) - 41 மி.மீ
செங்கல்பட்டு  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 41 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம் ) - 41 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம் ) - 41 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம் ) - 38 மி.மீ
கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 36 மி.மீ
சீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 35 மி.மீ
லால்பேட்டை  (கடலூர் மாவட்டம் ) - 35 மி.மீ
வீராணம் ஏரி (கடலூர் மாவட்டம் ) - 35 மி.மீ
ஜெயம்கொண்டம் (அரியலூர் மாவட்டம் ) - 35 மி.மீ
அவலாஞ்சி  (நீலகிரி மாவட்டம் ) - 34 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம் ) - 33 மி.மீ
தொழுதூர் (கடலூர் மாவட்டம் ) - 32 மி.மீ
கீழாநிலை (புதுக்கோட்டை மாவட்டம் ) - 30 மி.மீ
சின்னக்கல்லாறு  (கோவை மாவட்டம் ) - 30 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 29 மி.மீ
விருத்தாச்சலம் (கடலூர் மாவட்டம் ) - 29 மி.மீ
அன்னவாசல்  (புதுக்கோட்டை மாவட்டம் ) - 27 மி.மீ
அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 27 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 27 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம் ) - 26 மி.மீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம் ) - 26 மி.மீ
ஆலங்குடி  (புதுக்கோட்டை மாவட்டம் ) - 26 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம் ) - 26 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம் ) - 26 மி.மீ
திருப்பத்தூர்  (சிவகங்கை மாவட்டம் ) - 26 மி.மீ
இடையப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 26 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம் ) - 25 மி.மீ
தொட்டபெட்டா ,உதகை (நீலகிரி மாவட்டம் ) - 25 மி.மீ
பெருங்காலூர் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 24 மி.மீ
கேளம்பாக்கம்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 24  மி.மீ
சோழிங்கநல்லூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 24  மி.மீ 
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 23 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம் ) - 23 மி.மீ
அறந்தாங்கி  (புதுக்கோட்டை மாவட்டம் ) - 23 மி.மீ
கருங்குளம்  (தஞ்சை மாவட்டம் ) - 22 மி.மீ
வெட்டிகாடு  (தஞ்சை மாவட்டம் ) - 21 மி.மீ
கூடலூர்  (நீலகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
UPPER_BHAVANI  (நீலகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
குப்பநத்தம் (கடலூர் மாவட்டம் ) - 17 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம் ) - 17 மி.மீ
சீத்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 16 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 15 மி.மீ
அரிமளம்  (புதுக்கோட்டை மாவட்டம் ) - 15 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம் ) - 15 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம் ) - 15 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம் ) - 14 மி.மீ
ஏரையூர் (பெரம்பலூர் மாவட்டம் ) - 13 மி.மீ
சிட்டாம்பட்டி  (மதுரை மாவட்டம் ) - 13 மி.மீ
பொள்ளாச்சி  (கோவை மாவட்டம் ) - 13 மி.மீ
தாமரைப்பக்கம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 13 மி.மீ
பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 12 மி.மீ
அணைக்கரை  (தஞ்சை மாவட்டம் ) - 11 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 11 மி.மீ
மகாபலிபுரம்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 11 மி.மீ
ஆவுடையார்கோவில்  (புதுக்கோட்டை மாவட்டம் ) - 11 மி.மீ
மீனம்பாக்கம் , சென்னை விமான நிலையம்  - 10 மி.மீ
திருமயம்  (புதுக்கோட்டை மாவட்டம் ) - 10 மி.மீ
செம்பரம்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 10 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர் ) - 10 மி.மீ
தேவக்கோட்டை (சிவகங்கை மாவட்டம் ) - 10 மி.மீ
சிதம்பரம்  (கடலூர் மாவட்டம் ) - 9 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 9 மி.மீ
தழுத்தலை (பெரம்பலூர் மாவட்டம் ) - 9 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 9 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம் ) - 9 மி.மீ
கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ

புதுச்சேரி மாநிலம்
-----------------------------

புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 31 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.இந்த பட்டியலில் உங்களது ஊர்களின் பெயர் இடம்பெற்று இருந்தால் இந்த பதிவினை உங்கள் நண்பர்களுடன் SHARE செய்யுங்கள்.மழை அளவுகள் பட்டியல் அடங்கிய இந்த பதிவுக்கு சரியான RESPONSE இல்லை என்றால்.நாளையில் இருந்து மழை அளவுகள் தொடர்பான பதிவு நமது பக்கத்தில் கிடையாது.
 

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...