தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

12-07-2019 இன்றைய வானிலை மற்றும் கடந்த 24 மணி நேர மழை வாய்ப்புகள்

12-07-2019 நேரம் காலை 11:40 மணி இன்றும் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல 13-07-2019 ஆகிய நாளை அல்லது 14-07-2019 ஆகிய நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் வெப்பசலன மழை மேலும் பரவலாக பதிவாகி தொடங்கலாம் 14-07-2019 முதல் கேரளம் மற்றும் அதனை ஒட்டியிருக்க கூடிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அதே போல வட கடலோர , உள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் பரவலான மழை பதிவாகலாம்.

12-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

எறுடையாம்பட்டு (விழுப்புரம் மாவட்டம் ) - 32 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம் ) - 30 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம் ) - 27 மி.மீ
அம்முடி (விழுப்புரம் மாவட்டம் ) - 22 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம் ) - 22 மி.மீ
சாத்தனூர் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 18 மி.மீ
அரக்கோணம்  (வேலூர் மாவட்டம் ) - 16 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளுர் மாவட்டம் ) - 15 மி.மீ
நடுவட்டம்  (நீலகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 14 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 14 மி.மீ
மேட்டூர் (சேலம் மாவட்டம் ) - 13 மி.மீ
குடிதாங்கி ,நெல்லிக்குப்பம் (கடலூர் மாவட்டம் ) - 13 மி.மீ
சோலையாறு (கோவை மாவட்டம் ) - 13 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம் ) -12 மி.மீ
ஆற்காடு   (வேலூர் மாவட்டம் ) - 12 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம் ) - 11 மி.மீ
UPPER_BHAVANI (நீலகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
கோடநாடு  (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
தண்டராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம் ) - 10 மி.மீ
ஆம்பூர் (வேலூர் மாவட்டம் ) - 10 மி.மீ
முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம் ) - 9 மி.மீ

புதுச்சேரி மாநிலம்
-----------------------------

புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 10 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...