தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

13-07-2019 இன்றைய வானிலை மற்றும் கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

13-07-2019 நேரம் 1காலை 11:50 மணி கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி பகுதியில் கிட்டத்ட்ட 47 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதே போல #திருக்கோயிலூர் மற்றும் #செஞ்சி பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.இது தொடர்பான கடந்த 24 மணி நேர மழை தகவல்களை இந்த பதிவில் கீழே விரிவாக இணைக்கிறேன்.நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல 13-07-2019 ஆகிய இன்றும் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.14-07-2019 ஆகிய நாளை மேலும் பரவலான மழை பதிவாகலாம்.அதேபோல 14-07-2019 ஆகிய நாளை முதல் கேரளாவிலும் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.இதன் காரணமாக தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளும் அடுத்து வரக்கூடிய நாட்களில் பலனடையும்.கடந்த 24 மணி நேரத்தில் #திருவண்ணாமலை , #விழுப்புரம் , #வேலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களின் பல இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது இவை தவிர்த்து கிருஷ்னகிரி ,தர்மபுரி ,விருதுநகர் ,நெல்லை ,மதுரை ,புதுக்கோட்டை ,திருவள்ளுர் , காஞ்சிபுரம் ,கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது.

13-07-2019 ஆகிய இன்று காலை 8:30 மணி வரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

திருக்கோவிலூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 105 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 105 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 98 மி.மீ
பரூர் (கிருஷன்கிரி மாவட்டம் ) - 90 மி.மீ
கீழ்ப்பாடி - பொன்னியந்தல் (விழுப்புரம் மாவட்டம் ) - 77 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 68 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 65 மி.மீ
காவிரிப்பாக்கம் (வேலூர் மாவட்டம் ) - 61 மி.மீ
ஆலங்காயம் (வேலூர் மாவட்டம் ) - 60 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம் ) - 55 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம் ) - 54 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 52 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம் ) - 51 மி.மீ
சங்கராபுரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 51 மி.மீ
வாணியம்பாடி (வேலூர் மாவட்டம் ) - 50 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம் ) - 49 மி.மீ
வேங்கூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 48 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 47 மி.மீ
வல்லம் -மொடையூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 47 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம் ) - 46 மி.மீ
மணலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம் ) - 46 மி.மீ
கரியகோயில் அணை (சேலம் மாவட்டம் ) - 45 மி.மீ
வானமாதேவி (கடலூர் மாவட்டம் ) - 38 மி.மீ
கடவனூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 35 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம் ) - 33 மி.மீ
ஆனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 33 மி.மீ
நெடுங்கள் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 31 மி.மீ
திருத்தணி PTO (திருவள்ளூர் மாவட்டம் ) - 29 மி.மீ
கோழியனுர் (விழுப்புரம் மாவட்டம் ) - 29 மி.மீ
காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 29 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம் ) - 28 மி.மீ
ஆம்பூர் (வேலூர் மாவட்டம் ) - 28 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம் ) - 28  மி.மீ
திருவெண்ணைநல்லூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 27 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம் ) - 26 மி.மீ
வேம்பக்கோட்டை (விருதுநகர் மாவட்டம் ) - 26 மி.மீ
வளவனூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 25 மி.மீ
அரசூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 25 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 24 மி.மீ
ஆண்டிபட்டி மதுரை மாவட்டம் ) - 24 மி.மீ
குடியாத்தம் (வேலூர் மாவட்டம் ) - 23 மி.மீ
வாடிப்பட்டி மதுரை மாவட்டம் ) - 20 மி.மீ
அரூர்  (தர்மபுரி மாவட்டம் ) - 21 மி.மீ
சோளிங்கர் (வேலூர் மாவட்டம் ) - 21 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 21 மி.மீ
கள்ளக்குறிச்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 18 மி.மீ
திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 18 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம் ) - 18 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர் ) - 17 மி.மீ
பூணமல்லி (திருவள்ளூர் மாவட்டம் ) - 17  மி.மீ
விருகாவூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 17 மி.மீ
அரக்கோணம் (வேலூர் மாவட்டம் ) - 17 மி.மீ
 மீனம்பாக்கம் ,சென்னை விமான நிலையம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 17 மி.மீ
பெனுகொண்டாபுரம் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 16 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 16 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம் ) - 15 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம் ) - 15 மி.மீ
சாத்தனுர் அணை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 14 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 14 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 13 மி.மீ
திருவளங்காடு (திருவள்ளூர் மாவட்டம் ) - 13 மி.மீ
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம் ) - 13 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர் ) - 11 மி.மீ
சூரப்பட்டு (விழுப்புரம் மாவட்டம் ) - 10 மி.மீ

புதுச்சேரி மாநிலம்
---------------------------
புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 47 மி.மீ
பெரியகாலாபேட் (புதுச்சேரி மாவட்டம் ) - 10 மி.மீ 

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...