தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

20-07-2019 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகிய மழை அளவுகள்

20-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

அரியலூர் (அரியலூர் மாவட்டம் ) - 91 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 85 மி.மீ
பெரம்பிகுளம் (தேனி மாவட்டம் ) - 75 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 75 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 69 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம் ) - 63 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 60 மி.மீ
திருப்பூண்டி (நாகை மாவட்டம் ) - 58 மி.மீ
ஆம்பூர் (வேலூர் மாவட்டம் ) - 58 மி.மீ
ஆற்காடு (வேலூர் மாவட்டம் ) - 44 மி.மீ
காவிரிபாக்கம் (வேலூர் மாவட்டம் ) - 42 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம் ) - 40 மி.மீ
வளத்தி  (விழுப்புரம் மாவட்டம் ) - 38 மி.மீ
தலைஞாயிறு (நாகை மாவட்டம் ) - 37 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 37 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 37 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம் ) - 35 மி.மீ
திருத்தணி PTO (திருவள்ளூர் மாவட்டம் ) - 34 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம் ) - 33 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம் ) - 33 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம் ) - 32 மி.மீ
செம்மேடு  (விழுப்புரம் மாவட்டம் ) - 30 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம் ) - 29 மி.மீ
வாலாஜா (வேலூர் மாவட்டம் ) - 29 மி.மீ
சீர்காழி (நாகை மாவட்டம் ) - 28 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 27 மி.மீ
மகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 27 மி.மீ
மேல் பவானி (நீலகிரி மாவட்டம் ) - 26 மி.மீ
தரங்கம்பாடி (நாகை மாவட்டம் ) - 26 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 25 மி.மீ
சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 23 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 23 மி.மீ
சோழிங்கர் (வேலூர் மாவட்டம் ) - 22 மி.மீ
செங்கல்பட்டு (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 22 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம் ) - 20 மி.மீ
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 19 மி.மீ
திருக்கழுக்குன்றம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 19  மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 18 மி.மீ
கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 18 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம் ) - 18 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம் ) - 17 மி.மீ
முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம் ) - 17 மி.மீ
மதுராந்தகம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 16 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளூர் மாவட்டம் ) - 16 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம் ) - 15 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 15 மி.மீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 15 மி.மீ
வாணியம்பாடி (வேலூர் மாவட்டம் ) - 15 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம் ) - 14 மி.மீ
செய்யூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 14 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம் ) - 14 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 13 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 12 மி.மீ
சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 12 மி.மீ
ஆலங்காயம் (வேலூர் மாவட்டம் ) - 12 மி.மீ
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 11 மி.மீ
ஆழியார் (கோவை மாவட்டம் ) - 11 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 10 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 10 மி.மீ
வேதாரண்யம் (நாகை மாவட்டம் ) - 10 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...