தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

23-07-2019 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

23-07-2019 நேரம் காலை 10:50 மணி இன்று கோவா ,வடக்கு கர்நாடகா மற்றும் தெற்கு மஹாராஷ்டிர மாநில கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதேபோல ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகி வாய்ப்புகள் உள்ளது.தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம்.இது தொடர்பான தகவலை நிகழ் நேரத்தில் பதிவிடுகிறேன்.நேற்று அதாவது கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு , கோவை  , திருவள்ளுர் , காஞ்சிபுரம் ,வேலூர் மாவட்ட பகுதிகள்  உட்பட தமிழகத்தின் பல இடங்களிலும் ஆங்காங்கே 5 மி.மீ க்கும் குறைவான அளவு மழை பதிவாகியுள்ளது.

23-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 73 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 64 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 61 மி.மீ
வால்பாறை (கோவை மாவட்டம் ) - 44 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம் ) - 42 மி.மீ
#UPPER_BHAVANI  (நீலகிரி மாவட்டம் ) - 35 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம் ) - 33 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 30 மி.மீ 
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 28 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 12 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம் ) - 12 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (திருவள்ளூர் மாவட்டம் ) - 12 மி.மீ 
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம் ) -11 மி.மீ
பர்லியாறு (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
அரக்கோணம் (வேலூர் மாவட்டம் ) - 10 மி.மீ
மகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 10 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...