24-07-2019 நேரம் காலை 10:10 மணி நான் நேற்று பதிவிட்டு இருந்தது போல இன்றும் #கோவா மற்றும் #மஹாராஷ்டிர மாநில கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உண்டு #மும்பை
மாநகரிலும் ஆங்காங்கே வலுவான மழை பதிவாகலாம்.மேலும் நான் நேற்றைய எனது
பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல தமிழக உள் மற்றும் வட கடலோர
மாவட்டங்களில் இன்று முதல் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்கலாம் மேலும்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று முதல் வீரியம் இழந்து உள்ளது அடுத்த
சில நாதகளுக்கும் இதே சுழல்களே கேரளத்திலும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தொடரும்.இன்றும் இரவு நேரத்தில் திருவள்ளூர் , சென்னை ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.புதுச்சேரி மாவட்டத்தை ஒட்டியே பகுதிகளிலும் இன்று மழை மேகங்கள் குவிய வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக புறவழிச்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில்.நேற்று புதுக்கோட்டை , சிவகங்கை மாவட்டங்களில் மழை பதிவாக வில்லை இன்று ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.மழைக்கு வாய்ப்புகள் உள்ள மாவட்டங்கள் தொடர்பாக இன்று பிற்பகலில் மீண்டும் பதிவிட முயற்சிக்கிறேன்.
24-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த
24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய
சில பகுதிகளின் நிலவரம்.
DGP அலுவலகம் (சென்னை மாநகர்) - 47 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 45 மி.மீ
சங்கராபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 44 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 43 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர் ) - 39 மி.மீ
அயனாவரம் (சென்னை மாநகர் ) - 38 மி.மீ
சென்னை ஆட்சியர் கட்டிடம் (சென்னை மாநகர் ) - 37 மி.மீ
தொண்டையார்பேட்டை (சென்னை மாநகர் ) - 33 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 33 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம் ) - 29 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 28 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 28 மி.மீ
தாமரைப்பக்கம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 27 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 27 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 26 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம் ) - 26 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர் ) - 25 மி.மீ
சென்னை விமான நிலையம் (சென்னை மாநகர் ) - 25 மி.மீ
தியாகதுர்கம் (விழுப்புரம் மாவட்டம் ) - 25 மி.மீ
MGR நகர் (சென்னை மாநகர் ) - 24 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம் ) - 24 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம் ) - 20 மி.மீ
காளையநல்லூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 18 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 17 மி.மீ
திருப்போரூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 16 மி.மீ
மணலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம் ) - 16 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம் ) - 15 மி.மீ
கீழ்பாடி (விழுப்புரம் மாவட்டம் ) - 15 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம் ) - 15 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 15 மி.மீ
செம்பரம்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 14 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளூர் மாவட்டம் ) - 14 மி.மீ
ஆரணி (வேலூர் மாவட்டம் ) - 13 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம் ) - 13 மி.மீ
ரிஷிவந்தியம் (விழுப்புரம் மாவட்டம் ) - 13 மி.மீ
திருக்கோயிலூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 12 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
கரியாக்கோயில் அணை (சேலம் மாவட்டம் ) - 11 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம் ) - 11 மி.மீ
ஆனைமடவு அணை (சேலம் மாவட்டம் ) - 11 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
கேளம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 10 மி.மீ
கள்ளக்குறிச்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 10 மி.மீ
தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
தானிஸ்பேட் (சேலம் மாவட்டம் ) - 10 மி.மீ
அரக்கோணம் (வேலூர் மாவட்டம் ) - 9 மி.மீ
விருகாவூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 9 மி.மீ
அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

0 comments:
கருத்துரையிடுக