தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 102 மி.மீ
தாம்பரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 100 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 92 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 79 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) - 77 மி.மீ 
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம் ) - 75 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம் ) - 68 மி.மீ
உத்திரமேரூர்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 67 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 66 மி.மீ
ஆயிக்குடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 63 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 60 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 57 மி.மீ
ஆற்காடு (வேலூர் மாவட்டம் ) - 56  மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 55 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 51 மி.மீ
சோழிங்கநல்லூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 50 மி.மீ
கோளப்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 50 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 46 மி.மீ
MGR நகர் (சென்னை மாநகர் ) - 45 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 42 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம் ) - 42 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 40 மி.மீ
மதுராந்தகம்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 36 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம் ) - 35 மி.மீ
மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 35 மி.மீ
குடியாத்தம் (வேலூர் மாவட்டம் ) - 33 மி.மீ
காஞ்சிபுரம்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 32 மி.மீ
கேளம்பாக்கம்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 31 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம் ) - 31 மி.மீ
காவிரிப்பாக்கம் (வேலூர் மாவட்டம் ) - 31 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 30 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர் ) - 29 மி.மீ
மீனம்பாக்கம் - சென்னை விமான நிலையம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 29 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம் ) - 28 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம் ) - 27 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம் ) - 27 மி.மீ 
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர் ) - 26 மி.மீ
ஜமீன்கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம் ) - 26 மி.மீ
புளியப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 26 மி.மீ
மேலலாளத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 25 மி.மீ
தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம் ) - 24 மி.மீ 
திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம் ) - 23 மி.மீ
வாலாஜா (வேலூர் மாவட்டம் ) - 23 மி.மீ
வேதாரண்யம் (நாகை மாவட்டம் ) - 23 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 23 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம் ) - 22 மி.மீ
கீரனுர் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 22 மி.மீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம் ) - 22 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 21 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம் ) - 21 மி.மீ
தொட்டபெட்டா ,உதகை (நீலகிரி மாவட்டம் ) - 21 மி.மீ
அரக்கோணம் (வேலூர் மாவட்டம் ) - 20 மி.மீ
இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 20 மி.மீ
வாணியம்பாடி (வேலூர் மாவட்டம் ) - 20 மி.மீ
திருக்கோயிலூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 20  மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம் ) - 19 மி.மீ
சோளிங்கர் (வேலூர் மாவட்டம் ) - 19 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம் ) - 19 மி.மீ
மகாபலிபுரம்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 18 மி.மீ
நாவலூர் கோட்டுப்பட்டு (திருச்சி மாவட்டம் ) - 18 மி.மீ
திருவள்ளுர் (திருவள்ளூர் மாவட்டம் ) - 18 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர் ) - 18 மி.மீ
குன்னுர்  (நீலகிரி மாவட்டம் ) - 18 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ
புதுநத்தம் (திருச்சி மாவட்டம் ) - 17 மி.மீ
தம்மம்பட்டி  (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம் ) - 16 மி.மீ
கூடலூர்  (நீலகிரி மாவட்டம் ) - 16 மி.மீ
செங்கல்பட்டு  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 16 மி.மீ
சங்கராபுரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 16 மி.மீ
குப்பணம்பட்டி (மதுரை மாவட்டம் ) - 15 மி.மீ
தொழுதூர்  (கடலூர் மாவட்டம் ) - 15 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம் ) - 15 மி.மீ
செம்பரம்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 15 மி.மீ
ஆலங்காயம் (வேலூர் மாவட்டம் ) - 15 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 14 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 14 மி.மீ
நெடுங்கள்  (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
ஸ்ரீரங்கம் (திருச்சி மாவட்டம் ) - 13 மி.மீ
அயனாவரம் (சென்னை மாநகர் ) - 13 மி.மீ
ஆம்பூர் (வேலூர் மாவட்டம் ) - 13 மி.மீ
குப்பணம்பட்டி (திருச்சி மாவட்டம் ) - 12 மி.மீ
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) -12 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) -12 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம் ) - 12 மி.மீ
சாத்தனுர் அணை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 11 மி.மீ
வானூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 11 மி.மீ
தானியமங்கலம் (மதுரை மாவட்டம் ) - 11 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 10 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம் ) - 10 மி.மீ
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 10 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...